📅 முக்கிய தினங்கள் - முழுத் தொகுப்பு
தேசிய மற்றும் சர்வதேச முக்கிய நாட்களின் விரிவான பட்டியல்
ஜனவரிJanuary
| ஜனவரி 5 | உலக டீசல் எந்திர தினம் |
| ஜனவரி 6 | உலக வாக்காளர் தினம் |
| ஜனவரி 8 | உலக நாய்கள் தினம் |
| ஜனவரி 9 | பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடுவாழ் இந்தியர் தினம்), உலக இரும்பு தினம் |
| ஜனவரி 10 | உலக சிறப்பு தினம் |
| ஜனவரி 12 | தேசிய இளைஞர் தினம் |
| ஜனவரி 15 | தேசிய இராணுவ தினம், உலக மத தினம் |
| ஜனவரி 24 | தேசிய பெண் குழந்தைகள் தினம் |
| ஜனவரி 25 | இந்திய சுற்றுலா தினம், தேசிய வாக்காளர் தினம் |
| ஜனவரி 26 | இந்திய குடியரசு தினம், உலக சுங்க தினம் |
| ஜனவரி 30 | தியாகிகள் தினம், உலக தொழுநோய் ஒழிப்பு தினம் |
பிப்ரவரிFebruary
| பிப்ரவரி 1 | கடலோர பாதுகாப்புப் படை தினம், உலக கைப்பேசி தினம் |
| பிப்ரவரி 2 | உலக ஈரநிலத் தினம், உலக திருமண தினம் |
| பிப்ரவரி 3 | உலக வங்கிகள் தினம் |
| பிப்ரவரி 4 | உலக புற்று நோய் தினம் |
| பிப்ரவரி 5 | காஷ்மீர் தினம் |
| பிப்ரவரி 11 | உலக நோயாளர் தினம் |
| பிப்ரவரி 13 | தேசிய மகளிர் தினம் |
| பிப்ரவரி 14 | உலக காதலர் தினம் |
| பிப்ரவரி 15 | உலக யானைக்கால் நோய் தினம் |
| பிப்ரவரி 19 | உலக தலைக்கவச தினம் |
| பிப்ரவரி 21 | உலக தாய்மொழி தினம் |
| பிப்ரவரி 22 | सारணர் தினம் |
| பிப்ரவரி 24 | மத்திய கலால் வரி தினம் |
| பிப்ரவரி 25 | உலக வேலையற்றோர் தினம், உலக காசநோய் தடுப்பு தினம் |
| பிப்ரவரி 26 | உலக மதுபான தினம் |
| பிப்ரவரி 28 | தேசிய அறிவியல் தினம் |
மார்ச்March
| மார்ச் 3 | தேசிய பாதுகாப்பு தினம் |
| மார்ச் 8 | சர்வதேச பெண்கள் தினம் |
| மார்ச் 13 | உலக சிக்கன தினம் |
| மார்ச் 14 | உலக புகையிரதத் தினம், புகைப்படபிடிப்பாளர் தினம் |
| மார்ச் 15 | உலக நுகர்வோர் உரிமைகள் தினம், உலக ஊனமுற்றோர் தினம் |
| மார்ச் 18 | ஆயத தொழிற்சாலை தினம் |
| மார்ச் 19 | உலக ஸ்கொஸ் தினம் |
| மார்ச் 20 | உலக சிட்டுக்குருவி தினம், சர்வதேச மகிழ்ச்சி தினம், உலக ஊனமுற்றோர் தினம் |
| மார்ச் 21 | உலக வன தினம், வர்த்தக பேத எதிர்ப்பு தினம், உலக கவிஞர் தினம், உலக பொம்மலாட்ட தினம் |
| மார்ச் 22 | உலக தண்ணீர் தினம் |
| மார்ச் 23 | உலக வானிலை நாள், உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் |
| மார்ச் 24 | உலக காசநோய் தினம் |
| மார்ச் 27 | உலக திரையரங்கு தினம் |
| மார்ச் 28 | உலக கால்நடை மருத்துவ தினம் |
| மார்ச் 29 | உலக கப்பல் தினம் |
| மார்ச் 30 | உலக சமூக அபிவிருத்தி தினம் |
ஏப்ரல்April
| ஏப்ரல் 1 | உலக முட்டாள்கள் தினம் |
| ஏப்ரல் 2 | உலக ஆட்டிசம் தினம், உலக பிள்ளைகள் நூல் தினம் |
| ஏப்ரல் 5 | உலக கடல் தினம், தேசிய கடற்படை தினம் |
| ஏப்ரல் 7 | உலக சுகாதார தினம் |
| ஏப்ரல் 12 | உலக வான் பயண தினம் |
| ஏப்ரல் 13 | ஜாலியன் வாலாபாக் தினம் |
| ஏப்ரல் 15 | உலக பசும்பால் தினம் |
| ஏப்ரல் 17 | சர்வதேச விவசாயிகளின் புரட்சி செயற்பாட்டுத் தினம் |
| ஏப்ரல் 18 | உலக பாரம்பரிய தினம் |
| ஏப்ரல் 21 | தேசிய குடிமை பணிகள் தினம் |
| ஏப்ரல் 22 | உலக புவி தினம் |
| ஏப்ரல் 23 | உலக புத்தக தினம் |
| ஏப்ரல் 25 | உலக மலேரியா தினம் |
| ஏப்ரல் 26 | உலக கால்நடை தினம், உலக அறிவுசார் சொத்துரிமை தினம், சர்வதேச விபத்து தினம் |
| ஏப்ரல் 27 | சர்வதேச விளையாட்டு தினம் |
| ஏப்ரல் 29 | அகில உலகின் நடன தினம், உலக சத்தம் விழிப்புணர்வு தினம் |
| ஏப்ரல் 30 | உலக குழந்தைத் தொழிலாளர் தினம் |
மேMay
| மே 1 | சர்வதேச தொழிலாளர் தினம் |
| மே 2 | உலகத் தாய்மார் தினம் |
| மே 3 | உலக சக்தி தினம், உலக பத்திரிக்கைச் சுதந்திர தினம் |
| மே 5 | உலக ஆஸ்துமா தினம் |
| மே 8 | சர்வதேச செஞ்சிலுவை தினம் |
| மே 9 | உலக கணிப்பொறி தினம், அன்னையர் தினம் |
| மே 10 | உலக இடம்பெயர்வு பறவை தினம் |
| மே 11 | தேசிய தொழில் நுட்ப தினம் |
| மே 12 | உலக செவிலியர் தினம் |
| மே 14 | உலக அன்னையர் தினம் |
| மே 15 | சர்வதேச குடும்ப தினம் |
| மே 16 | உலக தொலைக்காட்சி தினம் |
| மே 17 | உலக தொலைத் தொடர்பு தினம் |
| மே 18 | உலக டெலஸ்கோப் தினம் |
| மே 21 | உலக கலாசார தினம் |
| மே 22 | உலக உயிரின பல்லினத்துவ தினம் |
| மே 24 | உலக காமன்வெல்த் தினம் |
| மே 27 | உலக சகோதரர்கள் தினம் |
| மே 28 | பெண்களின் சுகாதார சர்வதேச தினம் |
| மே 29 | உலக தம்பதியர் தினம் |
| மே 30 | உலக முதிர்கன்னிகள் தினம் |
| மே 31 | உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் |
ஜூன்June
| ஜூன் 1 | உலக டயலசிஸ் தினம் |
| ஜூன் 2 | உலக ஆப்பிள் தினம், தெலுங்கானா உருவான நாள் |
| ஜூன் 4 | உலக இளம் குழந்தைகள் தினம் |
| ஜூன் 5 | உலக சுற்றுசூழல் தினம் |
| ஜூன் 8 | உலகப் பெருங்கடல் தினம் |
| ஜூன் 10 | சர்வதேச லெவல் கிராசிங் விழிப்பணர்வு |
| ஜூன் 12 | உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் |
| ஜூன் 14/18 | உலக தந்தையர் தினம் |
| ஜூன் 20 | உலக அகதிகள் தினம் |
| ஜூன் 21 | சர்வதேச யோகா தினம், உலக இசை தினம் |
| ஜூன் 23 | உலக இறை வணக்க தினம் |
| ஜூன் 25 | உலக புகையிலை தினம் |
| ஜூன் 26 | உலக போதை ஒழிப்பு தினம் |
| ஜூன் 27 | உலக நீரழிவாளர் தினம் |
| ஜூன் 28 | உலக ஏழைகள் தினம் |
ஜூலைJuly
| ஜூலை 1 | உலக மருத்துவர்கள் தினம், சர்வதேச கூட்டுறவு தினம் |
| ஜூலை 7 | சர்வதேச கூட்டுறவாளர் தினம் |
| ஜூலை 8 | உலக யானைகள் தினம், எழுத்தாளர்கள் தினம் |
| ஜூலை 10 | உலக வானூர்தி தினம் |
| ஜூலை 11 | உலக மக்கள் தொகை தினம் |
| ஜூலை 14 | உலக மஞ்சள் தினம் |
| ஜூலை 16 | உலக தக்காளி தினம் |
| ஜூலை 18 | நெல்சன் மண்டேலா தினம் |
| ஜூலை 26 | கார்கில் வெற்றி தினம் |
| ஜூலை 28 | சர்வதேச அகதிகள் தினம் |
ஆகஸ்ட்August
| ஆகஸ்ட் 1 | உலக தாய்ப்பால் தினம் |
| ஆகஸ்ட் 3 | உலக நண்பர்கள் தினம் |
| ஆகஸ்ட் 6 | உலக ஹிரோஷிமா தினம் |
| ஆகஸ்ட் 7 | தேசிய கைத்தறி தினம் |
| ஆகஸ்ட் 9 | ஆதிவாசிகள் சர்வதேச தினம், வெள்ளையனே வெளியேறு தினம் |
| ஆகஸ்ட் 10 | உலக உயிர் எரிப்பொருள் தினம் |
| ஆகஸ்ட் 18 | உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம் |
| ஆகஸ்ட் 19 | உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம் |
| ஆகஸ்ட் 29 | தேசிய விளையாட்டு தினம் |
| ஆகஸ்ட் 30 | சிறுதொழில்கள் தினம், மாநில விளையாட்டு தினம் |
செப்டம்பர்September
| செப்டம்பர் 5 | தேசிய ஆசிரியர்கள் தினம் |
| செப்டம்பர் 8 | சர்வதேச கல்வியறிவு தினம் |
| செப்டம்பர் 10 | உலக தற்கொலை தடுப்பு தினம், உலக பேனா தினம் |
| செப்டம்பர் 14 | தேசிய இந்தி தினம், உலக முதல் உதவி தினம் |
| செப்டம்பர் 16 | உலக ஓசோன் தினம் |
| செப்டம்பர் 21 | உலக சமாதான தினம், உலக பொறியியல் வல்லுனர்கள் தினம் |
| செப்டம்பர் 27 | உலக சுற்றுலா தினம் |
| செப்டம்பர் 28 | உலக இதய தினம், உலக ரேபிஸ் தினம் |
அக்டோபர்October
| அக்டோபர் 2 | காந்தி ஜெயந்தி தினம், உலக சைவ உணவாளர் தினம் |
| அக்டோபர் 5 | உலக ஆசிரியர் தினம் |
| அக்டோபர் 9 | உலக அஞ்சல் தினம் |
| அக்டோபர் 16 | உலக உணவு தினம் |
| அக்டோபர் 24 | ஐக்கிய நாடுகள் தினம் |
| அக்டோபர் 31 | தேசிய ஒருமைப்பாட்டு தினம் |
நவம்பர்November
| நவம்பர் 10 | போக்குவரத்து தினம், உலக அறிவியல் தினம் |
| நவம்பர் 14 | குழந்தைகள் தினம் (நேரு பிறந்தநாள்) |
| நவம்பர் 26 | தேசிய அரசியலமைப்பு தினம், தேசிய பால் தினம் |
டிசம்பர்December
| டிசம்பர் 1 | உலக எயிட்ஸ் தினம் |
| டிசம்பர் 4 | இந்திய கடற்படை தினம் |
| டிசம்பர் 10 | உலக மனித உரிமைகள் தினம் |
| டிசம்பர் 22 | தேசிய கணித தினம் (ராமானுஜம் பிறந்த நாள்) |
| டிசம்பர் 23 | விவசாயிகள் தினம் |
| டிசம்பர் 25 | நல்லாட்சி தினம் (வாஜ்பாய் பிறந்தநாள்) |
#TamilKalviSudar #தமிழ்_கல்விச்_சுடர்
0 கருத்துகள்
உங்கள் கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்ச்சி! தயவு செய்து மதிப்புள்ள சொற்களை மட்டும் பயன்படுத்தவும்.