1. எந்த இயற்கைப் பேரழிவை எதிர்கொள்ளும் வகையில் ராஹத் நடவடிக்கை தொடங்கப்பட்டது?
* நிலநடுக்கம்
* புயல்
* வெள்ளம்
* நிலச்சரிவு
Ans: c
2. முற்றிலும் பீங்கான் கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட உலகின் முதல் பூங்கா எங்கே அமைந்துள்ளது?
* மொராதாபாத்
* ஃபிரோசாபாத்
* அலிகார்
* குர்ஜா
Ans: d
3. 1946 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினை நிறுவியவர் யார்?
* ஈ.வெ. இராமசாமி
* T.S. அவினாசிலிங்கம் செட்டியார்
* C. இராஜகோபாலாச்சாரி
* K. காமராஜர்
Ans: b
4. பூபேன் ஹசாரிகாவிற்கு எந்த ஆண்டில் அவரது மறைவுக்குப் பின்னதாக பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது?
* 2016
* 2018
* 2019
* 2020
Ans: c
5. ஐந்து நாட்கள் அளவிலான சூரிய உதயத் திருவிழா எங்கு கொண்டாடப்பட்டது?
* அசாம்
* மணிப்பூர்
* நாகாலாந்து
* அருணாச்சலப் பிரதேசம்
Ans: d
6. செப்டம்பர் 09 ஆம் தேதியன்று இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?
* M. வெங்கையா நாயுடு
* ஜக்தீப் தன்கர்
* CP இராதாகிருஷ்ணன்
* இராம் நாத் கோவிந்த்
Ans: c
7. கோலாலம்பூரில் நடைபெற்ற ICID கூட்டத்தில் சிறந்த பாரம்பரிய நீர்ப்பாசனப் பணிகளுக்கான
விருதுகளை தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த அணைகள் வென்றன?
* மேட்டூர் மற்றும் பவானிசாகர்
* செய்யாறு மற்றும் கொடிவேரி
* வீராணம் மற்றும் வைகை
* சாத்தனூர் மற்றும் அமராவதி
Ans: b
8. துபாயில் 2025 ஆம் ஆண்டிற்கான கேமல் சர்வதேச விருதைப் பெற்றவர் யார்?
* M A யூசுப் அலி
* கோபிசந்த் பிள்ளை
* யூனுஸ் அகமது
* சஷி தரூர்
Ans: c
9. தமிழ்நாடு காவலர் தினத்தினை எப்போது அனுசரித்தது?
* ஜனவரி 21
* அக்டோபர் 20
* செப்டம்பர் 06
* ஆகஸ்ட் 18
Ans: c
10. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எத்தனை சதவீத உள் இடஒதுக்கீடானது சென்னை உயர்
நீதிமன்றத்தினால் உறுதி செய்யப் பட்டது?
* 2%
* 10.5%
* 7.5%
* 18%
Ans: c
11. 28வது உலகளாவிய அஞ்சல் மாநாடு எங்கு நடைபெற்றது?
* ஜெனீவா
* புது டெல்லி
* துபாய்
* பாரிசு
Ans: c
12. இராட்சத ஆப்பிரிக்க நத்தையின் அறிவியல் பெயர் என்ன?
* அச்சடினா அச்சடினா
* ஹெலிக்ஸ் ஆஸ்பெர்சா
* பொமேசியா கேனாலிகுலேட்
* லிசாசடினா ஃபுலிகா
Ans: d
13. ZAPAD 2025 பயிற்சியில் எந்த நாட்டின் இராணுவமானது ரஷ்யாவுடன் இணைந்து பங்கேற்கிறது?
* இந்தியா
* சீனா
* அமெரிக்கா
* பாகிஸ்தான்
Ans: a
14. அல்பேனியாவின் செயற்கை நுண்ணறிவு அமைச்சரின் பெயர் யாது?
* இலிர்
* எரியன்
* டியல்லா
* பிளெரினா
Ans: c
15. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்பட்டவர் யார்?
* பித்யா தேவி பண்டாரி
* சுஷிலா கார்க்கி
* பபிதா குமாரி
* லீலா சர்மா
Ans: b
16. முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
* 2020
* 2016
* 2013
* 2025
Ans: b
17. பின்வருவனவற்றில் எது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஸ்தாபன உறுப்பினர் நாடு அல்ல?
* ரஷ்யா
* பாகிஸ்தான்
* தஜிகிஸ்தான்
* உஸ்பெகிஸ்தான்
Ans: b
18. PRATUSH கதிர்வீச்சுமானியை வடிவமைத்த அமைப்பு எது?
* ISRO
* NASA
* RRI
* SpaceX
Ans: c
19. டியோஸ்கோரியா பாலகிருஷ்ணனி என்பது புதிதாக அடையாளம் காணப்பட்ட எந்த வகை இனமாகும்?
* கிழங்கு வகை
* கொடித் தாவரம்
* புதர்ச் செடி
* ஒட்டுண்ணி
Ans: a
20. எந்த நாடானது 2025 ஆம் ஆண்டு உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீட்டில் மிகக்குறைந்த அமைதியான நாடாகப் பட்டியலிடப்பட்டுள்ளது?
* உக்ரைன்
* ரஷ்யா
* இந்தியா
* பிரான்சு
Ans: b
21. யுத் அபியாஸ் எனும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப் படுகின்றது?
* India and the U.S
* India and the U.K
* India and China
* India and Nepal
Ans: a
22. சென்னையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயில் யாரால் கட்டப்பட்டது?
* நெக்னம் கான்
* இராஜா ஸ்ரீரங்க ராயர்
* நாகபட்டன்
* பெரி திம்மப்பா
Ans: d
23. டைஃபோன் எறிகணை அமைப்பை உருவாக்கிய நாடு எது?
* அமெரிக்கா
* ரஷ்யா
* சீனா
* ஜப்பான்
Ans: a
24. இந்தியாவில் மின்சாரப் பேருந்துப் பயன்பாட்டு ஏற்பில் எந்த மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் முன்னணியில் உள்ளது?
* ஒடிசா
* மகாராஷ்டிரா
* டெல்லி
* கர்நாடகா
Ans: c
25. கபாஸ் கிசான் செயலி எதனுடன் தொடர்புடையது?
* பருத்தி கொள்முதல்
* சிறு தானியங்கள் கொள்முதல்
* பட்டு கொள்முதல்
* நெல் கொள்முதல்
Ans: a
26. அதிகபட்ச ஒட்டு மொத்தப் புற்றுநோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ள நகரம் எது?
* ஸ்ரீநகர்
* ஐதராபாத்
* ஐஸ்வால்
* அகமதாபாத்
Ans: c
27. Power of Siberia 1 குழாய்த்தடமானது எந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வந்தது?
* 2019
* 2021
* 2017
* 2025
Ans: a
28. தற்போதைய நிலவரத்தின் படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) யாது?
* 1.7
* 2.1
* 1.9
* 2.4
Ans: c
29. G34.43+0.24 என்பது யாது?
* விண்கல்
* குறு நட்சத்திரம்
* ஊர்ட் மேகம்
* அகச்சிவப்பு அடர்வளிமம்
Ans: d
30. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட “கிளைமகோனிஸ் ஹெட்டோரோபோலரிஸ்” என்பது என்ன?
* மீன் இனம்
* டயட்டம்
* வண்ணத்துப்பூச்சி
* பாக்டீரியா
Ans: b
31. பஞ்சாபில் “துக்கத்தின் நதி” என்று அழைக்கப்படும் நதி எது?
* சௌதாங்
* தங்ரி
* காகர்
* பஞ்சநாத்
Ans: c
32. பிளாக் ஃபாரஸ்ட் நடவடிக்கை எதனுடன் தொடர்புடையது?
* குழந்தை கடத்தல்
* எல்லை ஊடுருவல்
* நக்சல் எதிர்ப்பு
* போதைப் பொருள் கடத்தல்
Ans: c
33. முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 32-பிட் நுண் செயலியின் பெயர் யாது?
* ஆரியபட்டா 3201
* கலாம் 3201
* பாஸ்கரா 3201
* விக்ரம் 3201
Ans: d
34. Which one of the following is called “Ivory of the Forests”?
* Rosewood
* Sandalwood
* Red sandalwood
* Ebony wood
Ans: a
35. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கீட்டுத் திட்டம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
* 2019
* 2021
* 2022
* 2024
Ans: a
36. செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் உலகின் முதல் வங்கி எந்த நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்டது?
* மலேசியா
* சிங்கப்பூர்
* இந்தோனேசியா
* தாய்லாந்து
Ans: a
37. ஆரோஹன் திட்டம் எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?
* RBI
* NHAI
* AAI
* Indian Railway
Ans: b
38. மைத்ரீ எனும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப் படுகிறது?
* இந்தியா-சிங்கப்பூர்
* அமெரிக்கா-இந்தியா
* இந்தியா-தாய்லாந்து
* இந்தியா-சீனா
Ans: c
39. பின்வரும் எந்தப் பகுதி தமிழ்நாட்டில் பயணியர் கப்பல் சுற்றுலா சுற்றில் உள்ளடக்கப்படவில்லை?
* குருசடை தீவு
* குந்துகல்
* அக்னி தீர்த்தம்
* நடுத் தீவு
Ans: d
40. 20% எத்தனால் கலப்பிற்காக (E20) நிர்ணயிக்கப்பட்ட அசல் இலக்கு ஆண்டு எது?
* 2022
* 2025
* 2027
* 2030
Ans: d
41. மெர்கேட்டர் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
* எரிசக்தி பாதுகாப்பு
* உலக நாடுகளின் வரைபடம்
* செயற்கை நுண்ணறிவு
* விண்வெளிக் குப்பைகள் கண்டறிதல்
Ans: b
42. இந்தியக் கடல் சார் உணவுப் பொருட்களின் கொள்முதலில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது?
* அமெரிக்கா
* சீனா
* ரஷ்யா
* கனடா
Ans: b
43. யுரேனஸ் கிரகத்தின் அறியப்பட்ட மிகச் சிறிய துணைக்கோள் எது?
* பெலிண்டா
* S/2025 U1
* குபிட்
* மாப்
Ans: b
44. பின்வரும் நாடுகளில் சமீபத்தில் சர்வதேசப் பெரும் பூனை இனங்கள் கூட்டணியில் உறுப்பினராகியுள்ள நாடு எது?
* லைபீரியா
* சோமாலியா
* எஸ்வதினி
* நேபாளம்
Ans: d
45. முதியோர்களுக்குச் சேவை வழங்குவதற்கான உதவி எண் எது?
* 1252
* 193
* 1198
* 5757
Ans: a
46. இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் வளங்காப்பகம் எது?
* Nagarjunasagar TR
* Sundarbans TR
* Kanha TR
* Pench TR
Ans: a
47. தேசியப் புற்றுநோய் பதிவேடுத் திட்டம் எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?
* NCDC
* IARC
* ICMR
* NCI
Ans: c
48. சமன்வய் சக்தி 2025 பயிற்சி எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
* அசாம்
* மேகாலயா
* மேற்கு வங்காளம்
* மிசோரம்
Ans: a
49. ட்ருஷ்பா குழாய் தடம் எந்த நாட்டின் வழியாக செல்லவில்லை?
* போலந்து
* ஜெர்மனி
* செக் குடியரசு
* ருமேனியா
Ans: d
50. சமீபத்தில், பணவியல் கொள்கைக் குழுவின் அலுவல் வழி உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?
* இராஜீவ் ரஞ்சன்
* இந்திரனில் பட்டாச்சார்யா
* சஞ்சய் மல்ஹோத்ரா
* மைக்கேல் பத்ரா
Ans: b
51. முதல் 'யானைப் பாகன் கிராமம்' 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் எங்கு திறக்கப் பட்டது?
* தெப்பக்காடு யானை முகாம்
* கோழிக்கமுத்தி யானை முகாம்
* வரகாலியார் யானை முகாம்
* மூணாறு யானை முகாம்
Ans: a
52. இஸ்ரோவின் கனமான ஏவு வாகனமாக விளங்க உள்ள ஏவு வாகனம் எது?
* ASLV
* GSLV - IV
* PSLV - III
* LMLV
Ans: d
0 கருத்துகள்
உங்கள் கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்ச்சி! தயவு செய்து மதிப்புள்ள சொற்களை மட்டும் பயன்படுத்தவும்.