6 முதல் 12-ஆம் வகுப்பு வரை: தமிழ் - ஆங்கிலக் கலைச்சொற்கள் முழுத் தொகுப்பு (TNPSC & School Exams)

 

 


6 முதல் 12 வரை கலைச்சொற்கள்


6-ஆம் வகுப்பு கலைச்சொற்கள்

1.   வலஞ்சுழி – Clock wise

2.   இடஞ்சுழி – Anti Clock wise

3.   இணையம் – Internet

4.   குரல் தேடல் – Voice Search

5.   தேடு பொறி – Search engine

6.   தொடுதிரை – Touch Screen

7.   கண்டம் – Continent

8.   தட்பவெப்பநிலை – Climate

9.   வானிலை – Weather

10. வலசை – Migration

11. புகலிடம் – Sanctuary

12. புவியீர்ப்புப்புலம் – Gravitational Field

13. செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence

14. ஆய்வு – Research

15. மாபெரும் கணினி – Super Computer

16. கோள் – Planet

17. ஓட்டம் – Medicine

18. எந்திர மனிதன் – Robot

19. செயற்கைக் கோள் – Satellite

20. நுண்ணறிவு – Intelligence

21. கல்வி – Education

22. அஞ்சல் – Mail

23. ஆரம்ப பள்ளி – Primary school

24. குறுந்தகடு – Compact disk (CD)

25. மேநிலைப்பள்ளி – Higher Secondary School

26. மின் நூலகம் – E-Library

27. நூலகம் – Library

28. மின் புத்தகம் – E-Book

29. மின்படிக்கட்டு – Escalator

30. மின் இதழ்கள் – E-Magazine

31. மின்தூக்கி – Lift

32. நல்வரவு – Welcome

33. ஆயத்த ஆடை – Readymade Dress

34. சிற்பங்கள் – Sculptures

35. ஒப்பனை – Makeup

36. சில்வுகள் – Chips

37. சிற்றுண்டி – Tiffin

38. பண்டம் – Commodity

39. கடற்பயணம் – Voyage

40. பயணப்படகுகள் – Ferries

41. தொழில்முனைவோர் – Entrepreneur

42. பாரம்பரியம் – Heritage

43. கலப்படம் – Adulteration

44. நுகர்வோர் – Consumer

45. வணிகர் – Merchant

46. நாட்டுப்பற்று – Patriotism

47. இலக்கியம் – Literature

48. கலைக்கூடம் – Art Gallery

49. மெய்யுணர்வு – Knowledge of Reality

50. நம்பிக்கைத்தன்மை – Trust

51. தன்னார்வலர் – Volunteer

52. இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross

53. சாரண சாரணியர் – Scouts & Guides

54. சமூகப்பணியாளர் – Social Worker

55. மனிதநேயம் – Humanity

56. கருணை – Mercy

57. உறுப்புமாற்று அறுவை சிகிச்சை – Transplantation

58. நோபல் பரிசு – Nobel Prize

59. சரக்குந்து – Lorry

 

 7ஆம் வகுப்பு கலைச்சொற்கள்

  1. ஊடகம் – Media
  2. பருவ இதழ் – Magazine
  3. மொழியியல் – Linguistics
  4. பொம்மலாட்டம் – Puppetry
  5. ஒலியியல் – Phonology
  6. எழுத்திலக்கணம் – Orthography
  7. இதழியல் – Journalism
  8. உரையாடல் – Dialogue
  9. தீவு – Island
  10. உவமை – Parable
  11. இயற்கை வளம் – Natural Resource
  12. காடு – Jungle
  13. வன விலங்குகள் – Wild Animals
  14. வனவியல் – Forestry
  15. வனப் பாதுகாவலர் – Forest Conservator
  16. பல்வுயிர் மண்டலம் – Bio Diversity
  17. கதைப்பாடல் – Ballad
  18. பேச்சாற்றல் – Elocution
  19. துணிவு – Courage
  20. ஒற்றுமை – Unity
  21. தியாகம் – Sacrifice
  22. முழக்கம் – Slogan
  23. அரசியல் மேதை – Political Genius
  24. சமத்துவம் – Equality
  25. கலங்கரை விளக்கம் – Light house
  26. துறைமுகம் – Harbour
  27. பெருங்கடல் – Ocean
  28. புயல் – Storm
  29. கப்பல் தொழில்நுட்பம் – Marine technology
  30. மாலுமி – Sailor
  31. கடல்வாழ் உயிரினம் – Marine creature
  32. நங்கூரம் – Anchor
  33. நீர்மூழ்கிக் கப்பல் – Submarine
  34. கப்பல்தளம் – Shipyard
  35. கோடை விடுமுறை – Summer Vacation
  36. நீதி – Moral
  37. குழந்தைத் தொழிலாளர் – Child Labour
  38. சீருடை – Uniform
  39. பட்டம் – Degree
  40. வழிகாட்டுதல் – Guidance
  41. கல்வியறிவு – Literacy
  42. ஒழுக்கம் – Discipline
  43. படைப்பாளர் – Creator
  44. அழகியல் – Aesthetics
  45. சிற்பம் – Sculpture
  46. தூரிகை – Brush
  47. கலைஞர் – Artist
  48. கருத்துப்படம் – Cartoon
  49. கல்வெட்டு – Inscriptions
  50. குகை ஓவியங்கள் – Cave paintings
  51. கையெழுத்துப்படி – Manuscripts
  52. நவீன ஓவியம் – Modern Art
  53. நாகரிகம் – Civilization
  54. வேளாண்மை – Agriculture
  55. நாட்டுப்புறவியல் – Folklore
  56. கவிஞர் – Poet
  57. அறுவடை – Harvest
  58. அயல்நாட்டினர் – Foreigner
  59. நெற்பயிர் – Paddy
  60. நீர்ப்பாசனம் – Irrigation
  61. பயிரிடுதல் – Cultivation
  62. உழவியல் – Agronomy
  63. குறிக்கோள் – Objective
  64. வறுமை – Poverty
  65. செல்வம் – Wealth
  66. கடமை – Responsibility
  67. ஒப்புரவுநெறி – Reciprocity
  68. லட்சியம் – Ambition
  69. அயலவர் – Neighbour
  70. நற்பண்பு – Courtesy
  71.  பொதுவுடைமை – Communism
  72. சமயம் – Religion
  73. தத்துவம் – Philosophy
  74. எளிமை – Simplicity
  75. நேர்மை – Integrity
  76. ஈகை – Charity
  77. வாய்மை – Sincerity
  78. கண்ணியம் – Dignity
  79. உபதேசம் – Preaching
  80. கொள்கை – Doctrine
  81. வானியல் – Astronomy 

 

8ஆம் வகுப்பு கலைச்சொற்கள்

1.   ஒலிப்பிறப்பியல் – Articulatory phonetics

2.   உயிரொலி – Vowel

3.   மெய்யொலி – Consonant

4.   கல்வெட்டு – Epigraph

5.   மூக்கொலி – Nasal consonant sound

6.   அகராதியியல் – Lexicography

7.   சித்திர எழுத்து – Pictograph

8.   ஒலியன் – Phoneme

9.   பழங்குடியினர் – Tribes

10. மலைமுகடு – Ridge

11. சமவெளி – Plain

12. வெட்டுக்கிளி – Locust

13. பள்ளத்தாக்கு – Valley

14. சிறுத்தை – Leopard

15. புதர் – Thicket

16. மொட்டு – Bud

17. நோய் – Disease

18. பக்கவிளைவு – Side Effect

19. நுண்ணுயிர் முறி – Antibiotic

20. மூலிகை – Herbs

21. சிறுதானியங்கள் – Millets

22. மரபணு – Gene

23. பட்டயக் கணக்கர் – Auditor

24. ஒவ்வாமை – Allergy

25. நிறுத்தக்குறி – Punctuation

26. திறமை – Talent

27. மொழிபெயர்ப்பு – Translation

28. அணிகலன் – Ornament

29. விழிப்புணர்வு – Awareness

30. சீர்திருத்தம் – Reform

31. கைவினைப் பொருட்கள் – Crafts

32. பின்னுதல் – Knitting

33. புல்லாங்குழல் – Flute

34. கொம்பு – Horn

35. முரசு – Drum

36. கைவினைஞர் – Artisan

37. கூடைமுடைதல் – Basketry

38. சடங்கு – Rite

39. நூல் – Thread

40. பால்பண்ணை – Dairy farm

41. தறி – Loom

42. சாயம் ஏற்றுதல் – Dyeing

43. தையல் – Stitch

44. தோல் பதனிடுதல் – Tanning

45. ஆலை – Factory

46. ஆயத்த ஆடை – Readymade Dress

47. குதிரையேற்றம் – Equestrian

48. முதலமைச்சர் – Chief Minister

49. ஆதரவு – Support

50. தலைமையன்பு – Leadership

51. கதாநாயகன் – The Hero

52. வெற்றி – Victory

53. வரி – Tax

54. சட்டமன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly

55. தொண்டு – Charity

56. பகுத்தறிவு – Rational

57. நேர்மை – Integrity

58. தத்துவம் – Philosophy

59. ஞானி – Saint

60. சீர்திருத்தம் – Reform

61. குறிக்கோள் – Objective

62. முனைவர் பட்டம் – Doctorate

63. பல்கலைக்கழகம் – University

64. அரசியலமைப்பு – Constitution

65. நம்பிக்கை – Confidence

66. இரட்டை வாக்குரிமை – Double voting

67. ஒப்பந்தம் – Agreement

68. வட்ட மேசை மாநாடு – Round Table Conference

 

9-ஆம் வகுப்பு கலைச்சொற்கள்

1.   உருபன் – Morpheme

2.   ஒலியன் – Phoneme

3.   ஒப்பிலக்கணம் – Comparative Grammar

4.   பேரகராதி – Lexicon

5.   குமிழிக் கல் – Conical Stone

6.   நீர் மேலாண்மை – Water Management

7.   பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology

8.   வெப்ப மண்டலம் – Tropical Zone

9.   ஏவுஉர்தி – Launch Vehicle

10. பதிவிறக்கம் – Download

11. ஏவுகணை – Missile

12. மின்னணுக் கருவிகள் – Electronics

13. கடல்மைல் – Nautical Mile

14. காணொலி கூட்டம் – Video Conference

15. பயணியர் பெயர் பதிவு – Passenger Name Record (PNR)

16. சமூக சீர்திருத்தவாதி – Social Reformer

17. கார்நிலம் – Saline Soil

18. தன்னார்வலர் – Volunteer

19. சொற்றொடர் – Sentence

20. குடைவரைக் கோவில் – Cave temple

21. கருவூலம் – Treasury

22. மதிப்புறு முனைவர் – Honorary Doctorate

23. மெல்விசை – Melody

24. ஆவணக் குறும்படம் – Document short film

25. புணர்ச்சி – Combination

26. செவ்வியல் இலக்கியம் – Classical Literature

27. கரும்புச் சாறு – Sugarcane Juice

28. பண்டமாற்று முறை – Commodity Exchange

29. காய்கறி வடிசாறு – Vegetable Soup

30. இந்திய தேசிய இராணுவம் – Indian National Army

31. எழுத்துரு – Font

32. மெய்யியல் (தத்துவம்) – Philosophy

33. அசை – Syllable

34. இயைபுத் தொடை – Rhyme

35. எழுத்துச் சீர்திருத்தம் – Reforming the letters

36. மனிதம் – Humane

37. கட்டிலாக் கவிதை – Free verse

38. ஆளுமை – Personality

39. உருவக அணி – Metaphor

40. பண்பாட்டுக் கழகம் – Cultural Academy

41. உவமையணி – Simile

10ஆம் வகுப்பு கலைச்சொற்கள்

1.   Vowel – உயிரெழுத்து

2.   Consonant – மெய்யெழுத்து

3.   Homograph – ஒப்பெழுத்து

4.   Monolingual – ஒரு மொழி

5.   Conversation – உரையாடல்

6.   Discussion – கலந்துரையாடல்

7.   Storm – புயல் (Land)

8.   Breeze – நிலக்காற்று

9.   Tornado – சுழல்காற்று

10. Sea Breeze – கடற்காற்று

11. Tempest – பெருங்காற்று

12. Whirlwind – சுழற்காற்று

13. Classical literature – செவ்விலக்கியம்

14. Epic literature – காப்பிய இலக்கியம்

15. Devotional literature – பக்தி இலக்கியம்

16. Ancient literature – பண்டைய இலக்கியம்

17. Regional literature – வட்டார இலக்கியம்

18. Folk literature – நாட்டுப்புற இலக்கியம்

19. Modern literature – நவீன இலக்கியம்

20. Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்

21. Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்

22. Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்

23. Ultraviolet rays – புற ஊதாக் கதிர்கள்

24. Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்

25. Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்

26. Emblem – சின்னம்

27. Intellectual – அறிவாளர்

28. Thesis – ஆய்வேடு

29. Symbolism – குறியீட்டியல்

30. Aesthetics – அழகியல், முருகியல்

31. Terminology – கலைச்சொல்

32. Artifacts – கலைப்பொருட்கள்

33. Myth – தொன்மம்

34. Consulate – துணைத்தூதரகம்

35. Patent – காப்புரிமை

36. Document – ஆவணம்

37. Guild – வணிகக் குழு

38. Irrigation – பாசனம்

39. Territory – நிலப்பகுதி

40. Belief – நம்பிக்கை

41. Philosopher – மெய்யியலாளர்

42. Renaissance – மறுமலர்ச்சி

43. Revivalism – மீட்டுருவாக்கம்

44. Humanism – மனிதநேயம்

45. Cultural Boundaries – பண்பாட்டு எல்லை

46. Cabinet – அமைச்சரவை

47. Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்

 

11ஆம் வகுப்பு கலைச்சொற்கள்

1.   அழகியல் – Aesthetics

2.   இதழாளர் – Journalist

3.   கலை விமர்சகர் – Art Critic

4.   புத்தக மதிப்புரை – Book Review

5.   புலம்பெயர்தல் – Migration

6.   மெய்யியலாளர் – Philosopher

7.   இயற்கை வேளாண்மை – Organic Farming

8.   ஓடு விதை – Shell Seeds

9.   மதிப்புக்கூட்டுப் பொருள் – Value Added Product

10. அறுவடை – Harvesting

11. வேதி உரங்கள் – Chemical Fertilizers

12. தூக்கணாங்குருவி – Weaver Bird

13. வேர் முடிச்சுகள் – Root Nodes

14. தொழு உரம் – Farmyard Manure

15. இனக்குழு – Ethnic Group

16. பின்னொட்டு – Suffix

17. முன்னொட்டு – Prefix

18. வேர்ச்சொல் அகராதி – Rootword Dictionary

19. புவிச்சூழல் – Earth Environment

20. பண்பாட்டு கூறுகள் – Cultural Elements

21. கல்விக்குழு – Education Committee

22. மூதாதையர் – Ancestor

23. உள்கட்டமைப்பு – Infrastructure

24. மதிப்புக் கல்வி – Value Education

25. செம்மொழி – Classical

26. மொழித்திறன் – Language Mental Ability

27. ஆவணம் – Document

28. உப்பங்கழி – Backwater

29. ஒப்பந்தம் – Agreement

30. படையெடுப்பு – Invasion

31. பண்பாடு – Culture

32. மாலுமி – Sailor

33. நுண்கலை – Fine Arts

34. தானியக் கிடங்கு – Grain Warehouse

35. ஆவணப்படம் – Documentary

36. பேரழிவு – Disaster

37. கல்வெட்டு – Inscription / Epigraph

38. தொன்மம் – Myth

39. உத்திகள் – Strategies

40. பட்டிமன்றம் – Debate

41. சமத்துவம் – Equality

42. பன்முக ஆளுமை – Multiple Personality

43. தொழிற்சங்கம் – Trade Union

44. புனைப்பெயர் – Pseudonym

45. நாங்கூழ்புழு – Earthworm

46. உலகமயமாக்கல் – Globalisation

47. முனைவர் பட்டம் – Doctor of Philosophy (Ph.D)

48. கடவுச்சீட்டு – Passport

49. விழிப்புணர்வு – Awareness

50. பொருள் முதல் வாதம் – Materialism


12ஆம் வகுப்பு கலைச்சொற்கள்

  1. Subscription – உறுப்பினர் கட்டணம்
  2. Archive – காப்பகம்
  3. Fiction – புனைவு
  4. Manuscript – கையெழுத்துப் பிரதிகள்
  5. Biography – வாழ்க்கை வரலாறு
  6. Bibliography – நூல் நிரல்
  7. Platform – நடைமேடை
  8. Ticket Inspector – பயணச்சீட்டு ஆய்வாளர்
  9. Train Track – இருப்புப்பாதை
  10. Level Crossing – இருப்புப்பாதையைக் கடக்கும் இடம்
  11. Railway Signal – தொடர்வண்டி வழிகுறி
  12. Metro Train – மாநகரத் தொடர்வண்டி
  13. Lobby – ஓய்வறை / லாபி
  14. Checkout – வெளியேறுதல்
  15. Tips – சிபாரிசு / இனிப்பு (Tips – சிந்தனைகள் / பரிந்துரை)
  16. Mini meals – சிற்றுணவு
  17. Arrival – வருகை
  18. Visa – விசா
  19. Passport – பாஸ்போர்ட்
  20. Conveyor Belt – உருள்பட்டை / கன்வேயர் பெல்ட்
  21. Departure – புறப்படுதல்
  22. Take Off – வானில் எழும்புதல் (விமானம்)
  23. Domestic Flight – உள்நாட்டு விமானப் பயணம்
  24. Affidavit – உறுதிமொழி ஆவணம்
  25. Allegation – குற்றச்சாட்டு
  26. Jurisdiction – அதிகார எல்லை
  27. Conviction – தண்டனை
  28. Plaintiff – வாதி
  29. Artist – கலைஞர்
  30. Cinematography – ஒளிப்பதிவு
  31. Animation – இயங்குபடம் / அனிமேஷன்
  32. Sound Effect – ஒலி விளைவு
  33. Newsreel – செய்திப்படம்
  34. Multiplex Complex – பல்திரைப்படக் காட்சியகம்
  35. Debit Card – பற்று அட்டை
  36. Demand Draft – கோரிக்கை வரைவு
  37. Withdrawal Slip – பணம் எடுப்பதற்கான சீட்டு / வித் டிராயல் ஸ்லிப்
  38. Mobile Banking – அலைபேசி வங்கி வசதி
  39. Internet Banking – இணைய வங்கி
  40. Teller – வங்கி ஊழியர் (பணம் கொடுப்பவர்)
  41. Stamp pad – முத்திரை இடும் திண்டு
  42. Eraser – அழிப்பான்
  43. Folder – மடிப்புத்தாள் / கோப்புறை
  44. Rubber Stamp – ரப்பர் முத்திரை / இலச்சினை
  45. File – கோப்பு
  46. Stapler – ஸ்டேப்பிளர் / கம்பி தைக்கும் கருவி

அதிக வாய்ப்புள்ள ஆங்கில-தமிழ் வார்த்தைகள் பட்டியல் (TNPSC Group 4க்கு பொருத்தமானவை)

  1. Abdomen – வயிறு / அடிவயிறு
  2. Accident – விபத்து
  3. Account – கணக்கு
  4. Act – செயல் / நடிப்பு
  5. Admission – சேர்க்கை / அனுமதி
  6. Advertisement – விளம்பரம்
  7. Advice – ஆலோசனை
  8. Affidavit – உறுதிமொழி ஆவணம்
  9. Allegation – குற்றச்சாட்டு
  10. Amendment – திருத்தம்
  11. Appeal – மேல்முறையீடு
  12. Application – விண்ணப்பம்
  13. Appointment – நியமனம்
  14. Arrival – வருகை
  15. Authority – அதிகாரம்
  16. Bank – வங்கி
  17. Budget – நிதி ஒதுக்கீடு / பட்ஜெட்
  18. Certificate – சான்றிதழ்
  19. Charge – குற்றச்சாட்டு / கட்டணம்
  20. Complaint – புகார்
  21. Conviction – தண்டனை
  22. Court – நீதிமன்றம்
  23. Debit – பற்று
  24. Demand Draft – கோரிக்கை வரைவு
  25. Departure – புறப்படுதல்
  26. Document – ஆவணம்
  27. Duty – கடமை / வரி
  28. Election – தேர்தல்
  29. Emergency – அவசரநிலை
  30. Evidence – சாட்சியம்
  31. File – கோப்பு
  32. Fine – அபராதம்
  33. Government – அரசு
  34. Grant – உதவித்தொகை / அனுமதி
  35. Inquiry – விசாரணை
  36. Inspector – ஆய்வாளர்
  37. Jurisdiction – அதிகார எல்லை
  38. Law – சட்டம்
  39. License – உரிமம்
  40. Notice – அறிவிப்பு
  41. Objection – ஆட்சேபனை
  42. Passport – பாஸ்போர்ட்
  43. Penalty – தண்டம்
  44. Permission – அனுமதி
  45. Petition – மனு
  46. Plaintiff – வாதி
  47. Police – காவல்துறை
  48. Procedure – நடைமுறை
  49. Proof – ஆதாரம்
  50. Railway Station – இரயில் நிலையம்
  51. Receipt – ரசீது
  52. Reference – குறிப்பு
  53. Report – அறிக்கை
  54. Reservation – இட ஒதுக்கீடு
  55. Signature – கையொப்பம்
  56. Stamp – முத்திரை
  57. Statement – அறிக்கை
  58. Summons – நீதிமன்ற அழைப்பு
  59. Tax – வரி
  60. Ticket – பயணச்சீட்டு
  61. Visa – விசா
  62. Witness – சாட்சி
  63. Withdrawal – பணம் எடுத்தல்

Extra Tips for TNPSC Group 4 2026

Ø  Synonyms / Antonyms கேட்கும் போது இந்த வார்த்தைகளின் opposite-களை (எ.கா. Admission × Rejection, Emergency × Normal) தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

Ø  One word substitution – எ.கா. One who collects tax Tax Collector (வரி வசூலிப்பவர்), Government rule Administration (நிர்வாகம்).

Ø  Office / Admin terms (File, Folder, Stamp, Rubber Stamp, Teller, Withdrawal Slip போன்றவை) மிக அதிகம் வரும் – உங்கள் முந்தைய list-ஐயும் இதோடு combine பண்ணுங்கள்.

Ø  Daily use + Current affairs related words (Budget, Election, Emergency, Amendment) priority கொடுங்கள்.


 

கருத்துரையிடுக

1 கருத்துகள்

உங்கள் கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்ச்சி! தயவு செய்து மதிப்புள்ள சொற்களை மட்டும் பயன்படுத்தவும்.