தமிழ் கல்விச் சுடர் AUDIO NOTES 🎧

✨ TNPSC: அறிவியல் & தொழில்நுட்பம் (Science & Technology) - Super Batch அஸ்பிரண்ட்ஸின் ஆடியோ அசைன்மென்ட் தொகுப்பு ✨

TKS ID அசைன்மென்ட் தலைப்பு (Science & Technology) AUDIO LINK
TKS001 இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் மற்றும் இஸ்ரோவின் (ISRO) சமீபத்திய சாதனைகளை விவரி. ▶ ஆடியோவைக் கேள்
TKS004 இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் (National Green Hydrogen Mission) குறிக்கோள்களை விளக்குக. ▶ ஆடியோவைக் கேள்
TKS005 தமிழ்நாட்டில் சூரிய ஆற்றல் (Solar Energy) உற்பத்தியின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால சவால்களைப் பட்டியலிடுக. ▶ ஆடியோவைக் கேள்
TKS007 இந்தியாவில் அதிகரித்து வரும் சைபர் பாதுகாப்பு (Cyber Security) அச்சுறுத்தல்கள் மற்றும் அதைத் தடுக்க அரசு எடுத்துள்ள டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகளை விளக்குக. ▶ ஆடியோவைக் கேள்
TKS008 நானோ தொழில்நுட்பத்தின் (Nanotechnology) அடிப்படைக் கொள்கைகள் மற்றும் மருத்துவத் துறையில் அதன் பயன்பாடுகளைப் பற்றி எழுதுக. ▶ ஆடியோவைக் கேள்
TKS009 மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (GM Crops) என்றால் என்ன? இந்தியாவில் அதன் நன்மைகள் மற்றும் ஒழுங்குமுறைச் சவால்களை விவாதி. ▶ ஆடியோவைக் கேள்
TKS010 இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை (IPR) மற்றும் காப்புரிமைச் சட்டங்களின் (Patent Laws) முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க. ▶ ஆடியோவைக் கேள்
TKS011 காலநிலை மாற்றத்தின் (Climate Change) விளைவுகள் மற்றும் அதைத் தடுக்க இந்தியாவின் தேசிய செயல் திட்டத்தின் (NAPCC) 8 முக்கிய இயக்கங்களை விளக்குக. ▶ ஆடியோவைக் கேள்
TKS012 தமிழ்நாட்டின் பல்லுயிர் பெருக்கம் (Biodiversity) மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாப்பதில் உள்ள சவால்களைப் பற்றி எழுதுக. ▶ ஆடியோவைக் கேள்
TKS013 இந்தியாவில் திடக் கழிவு மேலாண்மை (Solid Waste Management) விதிகள் மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் (Swachh Bharat) தாக்கத்தை மதிப்பிடுக. ▶ ஆடியோவைக் கேள்
TKS014 மின்-கழிவுகள் (E-Waste) என்றால் என்ன? அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் மறுசுழற்சி முறைகளை விவரி. ▶ ஆடியோவைக் கேள்
TKS015 நீர் மாசுபடுதலுக்கான காரணங்கள் மற்றும் கங்கை நதி தூய்மைத் திட்டத்தின் (Namami Gange) செயல்பாடுகளைப் பகுப்பாய்வு செய்க. ▶ ஆடியோவைக் கேள்
TKS016 தமிழ்நாட்டில் காடுகள் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் பல்லுயிர் பாதுகாப்பிற்கு எவ்வாறு உதவுகின்றன? விவரி. ▶ ஆடியோவைக் கேள்
TKS017 மனித ஆரோக்கியத்தைப் பாதிக்கும் முக்கிய தொற்று நோய்கள் (Infectious Diseases) மற்றும் இந்தியாவில் அவற்றின் தடுப்பு முறைகளைத் தொகுத்து எழுதுக. ▶ ஆடியோவைக் கேள்
TKS023 மனித மரபணு திட்டம் (Human Genome Project) என்றால் என்ன? மருத்துவத் துறையில் அதன் எதிர்காலப் பயன்களை விவரி. ▶ ஆடியோவைக் கேள்
TKS024 இந்தியாவில் பெண்களிடையே காணப்படும் இரத்தச் சோகை (Anaemia) பாதிப்பிற்கான காரணங்கள் மற்றும் அரசின் தடுப்பு திட்டங்களை விளக்குக. ▶ ஆடியோவைக் கேள்
TKS025 ஸ்டெம் செல் ஆராய்ச்சி (Stem Cell Research) என்றால் என்ன? அதன் வகைகள் மற்றும் மருத்துவப் பயன்பாடுகளைப் பற்றி எழுதுக. ▶ ஆடியோவைக் கேள்
TKS026 இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையில் (NEP) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை விவாதி. ▶ ஆடியோவைக் கேள்
TKS028 தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை முறைகள் மற்றும் மழைநீர் சேகரிப்புத் திட்டங்களின் (Rainwater Harvesting) வெற்றியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுக. ▶ ஆடியோவைக் கேள்
TKS029 நீலப் பொருளாதாரம் (Blue Economy) என்றால் என்ன? இந்தியாவின் சமுத்ராயன் திட்டத்தின் (Samudrayaan Mission) முக்கியத்துவத்தை விளக்குக. ▶ ஆடியோவைக் கேள்
TKS030 ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Drones) விவசாயம் மற்றும் நாட்டின் பாதுகாப்புத் துறையில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன? ▶ ஆடியோவைக் கேள்
TKS031 மின்சார வாகனங்கள் (EVs) பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு கொண்டு வந்த FAME திட்டத்தின் சிறப்பம்சங்களை விவரி. ▶ ஆடியோவைக் கேள்
TKS033 இந்தியாவில் பசுமைப் புரட்சி (Green Revolution) ஏற்படுத்திய சாதகமான மற்றும் பாதகமான சுற்றுச்சூழல் தாக்கங்களை விமர்சிக்கவும். ▶ ஆடியோவைக் கேள்