| 31 | 19-Nov-2026 | தமிழ்: 6ஆம் வகுப்பு இயல் 1–3, பாரதியார், நாலடியார் | GS: அளவீடுகள், சிந்து சமவெளி, விசை & இயக்கம், பருப்பொருள்கள் | Aptitude: எண்கள், BODMAS, HCF, LCM | 100 | TKS-M1-W1 |
| 32 | 20-Nov-2026 | தமிழ்: 6ஆம் வகுப்பு இயல் 4–6, பாரதிதாசன், பக்தி இலக்கியம் | GS: தாவர உலகம், விலங்கு உலகம், உடல்நலம், குப்தர்கள் | Aptitude: சுருக்குதல், விழுக்காடு, சராசரி | 100 | TKS-M1-W2 |
| 33 | 21-Nov-2026 | தமிழ்: 6ஆம் வகுப்பு இயல் 7–9, நாமக்கல் கவிஞர், சிலப்பதிகாரம் | GS: டெல்லி சுல்தான்கள், வெப்பம், சுற்றுச்சூழல் | Aptitude: விகிதம், விகிதாச்சாரம் | 100 | TKS-M1-W3 |
| 34 | 22-Nov-2026 | தமிழ்: 7ஆம் வகுப்பு இயல் 1–3, மரபுக் கவிதை, மணிமேகலை | GS: முகலாயர்கள், ஒளி, ஒலி | Aptitude: தனிவட்டி | 200 | TKS-M1-W4 |
| 35 | 23-Nov-2026 | தமிழ்: 7ஆம் வகுப்பு இயல் 4–6, நாலடியார், பழமொழி, கவிமணி | GS: அரசியலமைப்பு அறிமுகம், முகவுரை, குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அணு அமைப்பு | Aptitude: கூட்டுவட்டி | 100 | TKS-M2-W1 |
| 36 | 24-Nov-2026 | தமிழ்: 7ஆம் வகுப்பு இயல் 7–9, நற்றிணை, சிற்றிலக்கியங்கள் | GS: அடிப்படை கடமைகள், DPSP, குடியரசுத் தலைவர், நாடாளுமன்றம், அமிலங்கள் & காரங்கள் | Aptitude: லாபம் & நட்டம் | 100 | TKS-M2-W2 |
| 37 | 25-Nov-2026 | தமிழ்: 8ஆம் வகுப்பு இயல் 1–3, பத்துப்பாட்டு, கம்பர் | GS: ஆளுநர், முதல்வர், சட்டமன்றம், உயர்நீதிமன்றம், மின்னியல், காந்தவியல் | Aptitude: காலம் & வேலை | 100 | TKS-M2-W3 |
| 38 | 26-Nov-2026 | தமிழ்: 8ஆம் வகுப்பு இயல் 4–6, முடியரசன், குறுந்தொகை, பாரதியார் | GS: தேர்தல், இந்திய நீதித்துறை, லோக்பால், RTI, வேதியியல் மாற்றங்கள் | Aptitude: குழாய்கள் & தொட்டிகள் | 200 | TKS-M2-W4 |
| 39 | 27-Nov-2026 | தமிழ்: 8ஆம் வகுப்பு இயல் 7–9, திரிகடுகம், ஏலாதி, வாணிதாசன், புதுமைப்பித்தன் | GS: தொடக்க கால கிளர்ச்சிகள், காங்கிரஸ், பருவமழை, காலநிலை | Aptitude: விகிதம் & விகிதாச்சாரம் | 100 | TKS-M3-W1 |
| 40 | 28-Nov-2026 | தமிழ்: 9ஆம் வகுப்பு இயல் 1–2, ஐங்குறுநூறு, கலித்தொகை, பெரியார் | GS: மிதவாதிகள், தீவிரவாதிகள், வங்கப் பிரிவினை, சூரத் பிளவு, வடிகால் அமைப்பு, மண் வகைகள் | Aptitude: லாபநட்டம், தள்ளுபடி | 100 | TKS-M3-W2 |
| 41 | 29-Nov-2026 | தமிழ்: 9ஆம் வகுப்பு இயல் 3–4, மதுரைக்காஞ்சி, அண்ணா, காமராசர் | GS: காந்திய காலம், ஒத்துழையாமை, இயற்கை வளங்கள், காடுகள் & வன உயிரினங்கள் | Reasoning: காரணவியல், எண் தொடர்கள், புதிர்கள் | 100 | TKS-M3-W3 |
| 42 | 30-Nov-2026 | தமிழ்: 9ஆம் வகுப்பு இயல் 5–7, பரிபாடல், அப்துல் ரகுமான் | GS: சட்டமறுப்பு, வெள்ளையனே வெளியேறு, தமிழகத்தின் பங்கு, வேளாண்மை, மக்கள் தொகை & போக்குவரத்து | Aptitude: கணித மாதிரி வினாக்கள் | 200 | TKS-M3-W4 |
| 43 | 1-Dec-2026 | தமிழ்: 9ஆம் வகுப்பு இயல் 8–9, சிறுபஞ்சமூலம், முத்துராமலிங்கத் தேவர், பன்னிரு திருமுறை | GS: ஐந்தாண்டுத் திட்டங்கள், நிதி ஆயோக், நிதி ஆணையம், தொல்லியல் கண்டுபிடிப்புகள் | Aptitude: பரப்பளவு | 100 | TKS-M4-W1 |
| 44 | 2-Dec-2026 | தமிழ்: 10ஆம் வகுப்பு இயல் 1–2, புறநானூறு, மறைமலை அடிகள் | GS: GST, வரி அமைப்பு, RBI, நீதிக்கட்சி, திராவிட இயக்கம், விடுதலைப் போராட்டத்தில் தமிழகம் | Aptitude: கொள்ளளவு | 200 | TKS-M4-W2 |
| 45 | 3-Dec-2026 | தமிழ்: 10ஆம் வகுப்பு இயல் 3–4, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், உ.வே.சா | GS: ஊரக மேம்பாடு, நிலச் சீர்திருத்தம், 19–20ஆம் நூற்றாண்டு இயக்கங்கள், ஈ.வெ.ரா | Aptitude: பரப்பளவு & கொள்ளளவு | 100 | TKS-M4-W3 |
| 46 | 4-Dec-2026 | தமிழ்: 10ஆம் வகுப்பு இயல் 5–7, அயோத்திதாசப் பண்டிதர், கலித்தொகை | GS: வேலைவாய்ப்புத் திட்டங்கள், பணவியல் கொள்கை, சமூக-அரசியல் இயக்கங்கள், திருக்குறள் | Aptitude: கணித மாதிரி வினாக்கள் | 200 | TKS-M4-W4 |
| 47 | 5-Dec-2026 | தமிழ்: 10ஆம் வகுப்பு இயல் 8–9, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, தேவநேயப் பாவாணர், கம்பராமாயணம் | GS: சமூகநீதி, கல்வி மேலாண்மை, வங்கி அமைப்பு, பணவீக்கம், தனிமங்கள் | Aptitude: காலம் & வேலை | 100 | TKS-M5-W1 |
| 48 | 6-Dec-2026 | தமிழ்: 11ஆம் வகுப்பு இயல் 1–2, சந்திப்பிழை, புறப்பொருள், கலித்தொகை, உ.வே.சா, சிலப்பதிகாரம் | GS: சுகாதாரம், e-Governance, சர்வதேச பொருளாதார அமைப்புகள், சேர்மங்கள் | Reasoning: பகடை, புதிர்கள் | 100 | TKS-M5-W2 |
| 49 | 7-Dec-2026 | தமிழ்: 12ஆம் வகுப்பு இயல் 1–2, மரபுப்பிழை, யாப்பிலக்கணம், திருமுருகாற்றுப்படை, கிருபானந்த வாரியார் | GS: தமிழகப் புவியியல், பொருளாதாரப் போக்குகள், இடஒதுக்கீடு, அமிலங்கள் & காரங்கள், சுற்றுச்சூழல் | Reasoning: எண் தொடர்கள் | 100 | TKS-M5-W3 |
| 50 | 8-Dec-2026 | தமிழ்: 6–12ஆம் வகுப்பு Revision, செய்யுள், உரைநடை, இலக்கணம், அறிஞர்கள் | GS: அலகு 8 & 9 Revision, முக்கிய மாதிரி வினாக்கள், காலக்கோடு, முக்கிய கண்டுபிடிப்புகள் | Aptitude: PYQ & Revision | 200 | TKS-M5-W4 |
| 51 | 9-Dec-2026 | தமிழ்: 11 & 12ஆம் வகுப்பு முக்கிய செய்யுள் & உரைநடை, யாப்பு & அணி, ஐஞ்சிறு காப்பியங்கள், அறிஞர்கள் | GS: இந்தியப் பண்பாடு, சிந்து சமவெளி, வேதகால பண்பாடு, இயற்பியல் – பேரண்டம், இயக்கவியல் & விசை | Aptitude: Revision | 100 | TKS-M6-W1 |
| 52 | 10-Dec-2026 | தமிழ்: 6–8ஆம் வகுப்பு முழு Revision | GS: அரசியலமைப்பு, விடுதலைப் போராட்ட காலக்கோடு, சிந்து சமவெளி, குப்தர்கள், சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள் & விஜயநகரம் | Aptitude: HCF, LCM, சுருக்குதல், விழுக்காடு, லாபநட்டம், விகிதம் | 100 | TKS-M6-W2 |
| 53 | 11-Dec-2026 | 📜 தமிழ் இலக்கியம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள் (Additional) | 100 | TKS-M6-W3 |
| 54 | 12-Dec-2026 | 📚 தமிழ் இலக்கியம்: சிற்றிலக்கியங்கள் (Additional) | 100 | TKS-M6-W4 |
| 55 | 13-Dec-2026 | 🏆 TNPSC Group 4 Focused FULL Final Revision Test | 200 | TKS-M7-W1 |
1 கருத்துகள்
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் படித்து முடித்த மாணவர்களுக்கு மீண்டும் மறு ஆய்வு செய்ய வசதியாக இருக்கும்
பதிலளிநீக்குஉங்கள் கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்ச்சி! தயவு செய்து மதிப்புள்ள சொற்களை மட்டும் பயன்படுத்தவும்.