தமிழ் கல்விச் சுடர்

தேர்வை வெல்வோம் - தமிழ் வழியில்

சமயப் பொதுமை தொடர்பான செய்திகள் | தாயுமானவர் & வள்ளலார் | TNPSC பொதுத்தமிழ் குறிப்புகள்

TKS Notes Template

சமயப் பொதுமை தொடர்பான செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுச் சிறப்புத் தொகுப்பு

1. தாயுமானவர்

ஊர்: திருமறைக்காடு
பெற்றோர்: கேடியப்பர், கெசவல்லி
மனைவி: மட்டுவார்குழலி
காலம்: 18 ஆம் நூற்றாண்டு

📖 இயற்றிய நூல்கள்

தாயுமானவர் திருப்பாடல் திரட்டு: 1452 பாடல்கள் (தமிழ்மொழியின் உபநிடதங்கள்).

💬 முக்கிய வரிகள்

"எல்லாரும் இன்புற்றிருக்க நினைத்தவர்"
"அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்கவந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே"

2. இராமலிங்க அடிகளார் (வள்ளலார்)

ஊர்: மருதூர், கடலூர்
பெற்றோர்: இராமையா, சின்னம்மையார்
காலம்: 1823 - 1874
ஆசிரியர்: சபாபதி

👶 வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் அறிவுரைகள்

🔹 தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே 🔹 குருவை வணங்கக் கூசி நிற்காதே 🔹 வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே 🔹 மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே 🔹 பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே 🔹 ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே 🔹 பசித்தோர் முகத்தைப் பாராதிராதே 🔹 இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே 🔹 தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
🎓 தமிழ் கல்விச் சுடர் • Premium PDF Notes
📘 இந்த Topic-க்கான முழுமையான PDF தயாராக உள்ளது!
இந்த Topic தொடர்பான விரிவான PDF குறிப்புகளைப் பெற WhatsApp மூலம் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
📄 PDF ID TKS-PDF-0002
💰 Price ₹20 Only
📖 Offline Study 🖨️ Print Friendly ⚡ Quick Revision 🎯 Deep Information

கருத்துரையிடுக

0 கருத்துகள்