தமிழ் கல்விச் சுடர்

தேர்வை வெல்வோம் - தமிழ் வழியில்

தமிழ்நாடு முதலமைச்சர்கள் 1920–2026 | பதவிக்காலம், கட்சி, முக்கிய தகவல்கள் | TNPSC

TNPSC EXAM REFERENCE

சென்னை மாகாணம் முதல் தமிழ்நாடு முதலமைச்சர்கள் வரை

Madras Presidency, Madras State மற்றும் Tamil Nadu ஆகிய காலகட்டங்களில் பதவி வகித்த முதலமைச்சர்கள், Acting Chief Ministers மற்றும் President's Rule ஆகியவற்றை காலவரிசைப்படி ஒருங்கிணைத்த தேர்வு நோக்குக் குறிப்பு.

1920 தொடக்க ஆண்டு
3 வரலாற்றுக் காலகட்டங்கள்
Acting பொறுப்பு முதலமைச்சர்கள்
2026 தற்போதைய காலம்
HISTORICAL PERIOD — 01

Chief Ministers of Madras Presidency

ஏ. சுப்பராயலு ரெட்டியார்
01 17 டிசம்பர் 1920 — 11 ஜூலை 1921

ஏ. சுப்பராயலு ரெட்டியார்

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1855–1921
பதவிக் காலம்: 206 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: 1வது (1920) - ரெட்டியார்
நியமித்தவர்: ஃபிரடெரிக் தீசிஜர்
அரசியல் கட்சி: South Indian Liberal Federation
பனகல் ராமராயனிங்கர்
02 11 ஜூலை 1921 — 3 டிசம்பர் 1926

பனகல் ராமராயனிங்கர் (Panaganti Ramarayaningar)

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1866–1928
பதவிக் காலம்: மொத்தம் 5 ஆண்டுகள், 145 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: 1வது (ராமராயனிங்கர் I) & 2வது (ராமராயனிங்கர் II, 1923)
நியமித்தவர்: ரூஃபஸ் ஐசாக்ஸ்
அரசியல் கட்சி: South Indian Liberal Federation
பி. சுப்பராயன்
03 4 டிசம்பர் 1926 — 27 அக்டோபர் 1930

பி. சுப்பராயன் (P. Subbarayan)

சுயேச்சை (Independent) ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1889–1962
பதவிக் காலம்: 3 ஆண்டுகள், 327 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: 3வது (1926) - சுப்பராயன்
நியமித்தவர்: எட்வர்ட் உட்
அரசியல் கட்சி: சுயேச்சை (Independent)
பி. முனுசுவாமி நாயுடு
04 27 அக்டோபர் 1930 — 4 நவம்பர் 1932

பி. முனுசுவாமி நாயுடு (B. Munuswamy Naidu)

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1885–1935
பதவிக் காலம்: 2 ஆண்டுகள், 8 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: 4வது (1930) - நாயுடு
நியமித்தவர்: எட்வர்ட் உட்
அரசியல் கட்சி: South Indian Liberal Federation
ஆர். எஸ். ராமகிருஷ்ண ரங்க ராவ்
05 5 நவம்பர் 1932 — 4 ஏப்ரல் 1936

ஆர். எஸ். ராமகிருஷ்ண ரங்க ராவ் (Ramakrishna Ranga Rao)

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1901–1978
பதவிக் காலம்: மொத்தம் 3 ஆண்டுகள், 151 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: ராவ் I மற்றும் ராவ் II
நியமித்தவர்: ஃபிரீமன் ஃபிரீமன்-தாமஸ்
அரசியல் கட்சி: South Indian Liberal Federation
பி. டி. ராஜன்
06 4 ஏப்ரல் 1936 — 24 ஆகஸ்ட் 1936

பி. டி. ராஜன் (P. T. Rajan)

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1892–1974
பதவிக் காலம்: 142 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: 5வது (1934) - ராஜன்
நியமித்தவர்: ஃபிரீமன் ஃபிரீமன்-தாமஸ்
அரசியல் கட்சி: South Indian Liberal Federation
ஆர். எஸ். ராமகிருஷ்ண ரங்க ராவ்
07 24 ஆகஸ்ட் 1936 — 1 ஏப்ரல் 1937

ஆர். எஸ். ராமகிருஷ்ண ரங்க ராவ் (Ramakrishna Ranga Rao)

சுயேச்சை (Independent) ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1901–1978
பதவிக் காலம்: 220 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: ராவ் III
நியமித்தவர்: விக்டர் ஹோப்
அரசியல் கட்சி: சுயேச்சை (Independent)
குர்மா வெங்கட ரெட்டி நாயுடு
08 1 ஏப்ரல் 1937 — 14 ஜூலை 1937

குர்மா வெங்கட ரெட்டி நாயுடு (Kurma Venkata Reddy Naidu)

சுயேச்சை (Independent) ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1875–1942
பதவிக் காலம்: 104 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: 1வது (1937) - நாயுடு
நியமித்தவர்: விக்டர் ஹோப்
அரசியல் கட்சி: சுயேச்சை (Independent)
சி. ராஜகோபாலாச்சாரி
09 14 ஜூலை 1937 — 29 அக்டோபர் 1939

சி. ராஜகோபாலாச்சாரி (C. Rajagopalachari)

இந்திய தேசிய காங்கிரஸ் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1878–1972
பதவிக் காலம்: 2 ஆண்டுகள், 107 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: ராஜகோபாலாச்சாரி I
நியமித்தவர்: விக்டர் ஹோப்
அரசியல் கட்சி: Indian National Congress
⚖
காலியிடம்

29 அக்டோபர் 1939 — 29 ஏப்ரல் 1946

Governor-General's rule / ஆளுநர் ஆட்சி — அமைச்சரவை கலைக்கப்பட்டது (Dissolved)

டி. பிரகாசம்
10 30 ஏப்ரல் 1946 — 23 மார்ச் 1947

டி. பிரகாசம் (T. Prakasam)

இந்திய தேசிய காங்கிரஸ் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1872–1957
பதவிக் காலம்: 327 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: பிரகாசம்
நியமித்தவர்: ஆர்ச்சிபால்டு வேவெல்
அரசியல் கட்சி: Indian National Congress
ஓ. பி. ராமசாமி ரெட்டியார்
11 23 மார்ச் 1947 — 6 ஏப்ரல் 1949

ஓ. பி. ராமசாமி ரெட்டியார் (O. P. Ramaswamy Reddiyar)

இந்திய தேசிய காங்கிரஸ் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1895–1970
பதவிக் காலம்: 2 ஆண்டுகள், 14 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: 2வது (1946) - ரெட்டியார்
நியமித்தவர்: ஆர்ச்சிபால்டு நை
அரசியல் கட்சி: Indian National Congress
பி. எஸ். குமாரசுவாமி ராஜா
12 6 ஏப்ரல் 1949 — 25 ஜனவரி 1950

பி. எஸ். குமாரசுவாமி ராஜா (P. S. Kumaraswamy Raja)

இந்திய தேசிய காங்கிரஸ் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1898–1957
பதவிக் காலம்: 294 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: ராஜா
நியமித்தவர்: கிருஷ்ணா குமாரசிங்ஜி பவசிங்ஜி
அரசியல் கட்சி: Indian National Congress
HISTORICAL PERIOD — 02

Chief Ministers of Madras State

பி. எஸ். குமாரசுவாமி ராஜா
01 26 ஜனவரி 1950 — 9 ஏப்ரல் 1952

பி. எஸ். குமாரசுவாமி ராஜா

இந்திய தேசிய காங்கிரஸ் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1898–1957
பதவிக் காலம்: 2 ஆண்டுகள், 74 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: 2வது (1946) - ராஜா
நியமித்தவர்: கிருஷ்ணா குமாரசிங்ஜி பவசிங்ஜி
அரசியல் கட்சி: Indian National Congress
சி. ராஜகோபாலாச்சாரி
02 10 ஏப்ரல் 1952 — 13 ஏப்ரல் 1954

சி. ராஜகோபாலாச்சாரி (C. Rajagopalachari)

இந்திய தேசிய காங்கிரஸ் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1878–1972
பதவிக் காலம்: 2 ஆண்டுகள், 3 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: 1வது (1952) - ராஜகோபாலாச்சாரி II
நியமித்தவர்: ஸ்ரீ பிரகாசா
அரசியல் கட்சி: Indian National Congress
கே. காமராஜ்
03 13 ஏப்ரல் 1954 — 2 அக்டோபர் 1963

கே. காமராஜ் (K. Kamaraj)

இந்திய தேசிய காங்கிரஸ் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1903–1975
பதவிக் காலம்: மொத்தம் 9 ஆண்டுகள், 172 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகள்: குடியாத்தம், சாத்தூர்
அமைச்சரவை: காமராஜ் I, II மற்றும் III
நியமித்தவர்கள்: ஏ. ஜே. ஜான், பிஷ்ணு ராம் மேதி
அரசியல் கட்சி: Indian National Congress
எம். பக்தவத்சலம்
04 2 அக்டோபர் 1963 — 5 மார்ச் 1967

எம். பக்தவத்சலம் (M. Bhaktavatsalam)

இந்திய தேசிய காங்கிரஸ் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1897–1987
பதவிக் காலம்: 3 ஆண்டுகள், 154 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: ஸ்ரீபெரும்புதூர்
அமைச்சரவை: 3வது (1962) - பக்தவத்சலம்
நியமித்தவர்: பிஷ்ணு ராம் மேதி
அரசியல் கட்சி: Indian National Congress
சி. என். அண்ணாதுரை
05 6 மார்ச் 1967 — 13 ஜனவரி 1969

சி. என். அண்ணாதுரை (C. N. Annadurai)

திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1909–1969
பதவிக் காலம்: 1 ஆண்டு, 313 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: 4வது (1967) - அண்ணாதுரை
நியமித்தவர்: உஜ்ஜல் சிங்
அரசியல் கட்சி: Dravida Munnetra Kazhagam
HISTORICAL PERIOD — 03

Chief Ministers of Tamil Nadu

சி. என். அண்ணாதுரை
01 14 ஜனவரி 1969 — 3 பிப்ரவரி 1969

சி. என். அண்ணாதுரை (C. N. Annadurai)

திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1909–1989
பதவிக் காலம்: 20 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர்
அமைச்சரவை: அண்ணாதுரை
நியமித்தவர்: உஜ்ஜல் சிங்
அரசியல் கட்சி: Dravida Munnetra Kazhagam
வி. ஆர். நெடுஞ்செழியன்
02 ACTING — பொறுப்பு 3 பிப்ரவரி 1969 — 10 பிப்ரவரி 1969

வி. ஆர். நெடுஞ்செழியன் (V. R. Nedunchezhiyan)

திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1920–2000
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: திருவல்லிக்கேணி
பதவிக் காலம்: 7 நாட்கள்
அமைச்சரவை: நெடுஞ்செழியன் I
நியமித்தவர்: உஜ்ஜல் சிங்
அரசியல் கட்சி: Dravida Munnetra Kazhagam
மு. கருணாநிதி
03 10 பிப்ரவரி 1969 — 31 ஜனவரி 1976

மு. கருணாநிதி (M. Karunanidhi)

திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1924–2018
பதவிக் காலம்: மொத்தம் 6 ஆண்டுகள், 355 நாட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகள்: சைதாப்பேட்டை
அமைச்சரவை: கருணாநிதி I மற்றும் II
அரசியல் கட்சி: Dravida Munnetra Kazhagam
⚖
குடியரசுத் தலைவர் ஆட்சி

31 ஜனவரி 1976 — 29 ஜூன் 1977

தொகுதி: N/A   |   அமைச்சரவை: கலைக்கப்பட்டது (Dissolved)   |   அரசியல் கட்சி: N/A

எம். ஜி. ராமச்சந்திரன்
04 30 ஜூன் 1977 — 17 பிப்ரவரி 1980

எம். ஜி. ராமச்சந்திரன் (முதல் முறை)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1917–1987
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: அருப்புக்கோட்டை
பதவிக் காலம்: 2 ஆண்டுகள், 232 நாட்கள்
சட்டமன்றப் பேரவை / தேர்தல்: 6வது (1977)
அமைச்சரவை: ராமச்சந்திரன் I
நியமித்தவர்: பிரபுதாஸ் பி. பட்வாரி
⚖
குடியரசுத் தலைவர் ஆட்சி

17 பிப்ரவரி 1980 — 8 ஜூன் 1980

தொகுதி: N/A   |   அமைச்சரவை: கலைக்கப்பட்டது (Dissolved)   |   அரசியல் கட்சி: N/A

எம். ஜி. ராமச்சந்திரன்
05 9 ஜூன் 1980 — 9 பிப்ரவரி 1985

எம். ஜி. ராமச்சந்திரன் (இரண்டாம் முறை)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1917–1987
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: மதுரை மேற்கு
பதவிக் காலம்: 9 ஜூன் 1980 — 9 பிப்ரவரி 1985
சட்டமன்றப் பேரவை / தேர்தல்: 7வது (1980)
அமைச்சரவை: ராமச்சந்திரன் II
நியமித்தவர்: பிரபுதாஸ் பி. பட்வாரி
எம். ஜி. ராமச்சந்திரன்
06 10 பிப்ரவரி 1985 — 24 டிசம்பர் 1987

எம். ஜி. ராமச்சந்திரன் (மூன்றாம் முறை)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1917–1987
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: ஆண்டிபட்டி
பதவிக் காலம்: 10 பிப்ரவரி 1985 — 24 டிசம்பர் 1987
சட்டமன்றப் பேரவை / தேர்தல்: 8வது (1984)
அமைச்சரவை: ராமச்சந்திரன் III
நியமித்தவர்: பிரபுதாஸ் பி. பட்வாரி
வி. ஆர். நெடுஞ்செழியன்
07 ACTING — பொறுப்பு 24 டிசம்பர் 1987 — 7 ஜனவரி 1988

வி. ஆர். நெடுஞ்செழியன் (V. R. Nedunchezhiyan)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1920–2000
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: ஆத்தூர்
பதவிக் காலம்: 14 நாட்கள்
அமைச்சரவை: நெடுஞ்செழியன் II
நியமித்தவர்: எஸ். எல். குரானா
வி. என். ஜானகி
08 7 ஜனவரி 1988 — 30 ஜனவரி 1988

வி. என். ஜானகி (V. N. Janaki)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1923–1996
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: போட்டியிடவில்லை (did not contest)
பதவிக் காலம்: 23 நாட்கள்
அமைச்சரவை: ஜானகி (Janaki)
⚖
குடியரசுத் தலைவர் ஆட்சி

30 ஜனவரி 1988 — 26 ஜனவரி 1989

தொகுதி: N/A   |   அமைச்சரவை: கலைக்கப்பட்டது (Dissolved)   |   அரசியல் கட்சி: N/A

மு. கருணாநிதி
09 27 ஜனவரி 1989 — 30 ஜனவரி 1991

மு. கருணாநிதி (M. Karunanidhi)

திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1924–2018
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: துறைமுகம்
பதவிக் காலம்: 2 ஆண்டுகள், 3 நாட்கள்
அமைச்சரவை: கருணாநிதி III
நியமித்தவர்: பி. சி. அலெக்சாண்டர்
⚖
குடியரசுத் தலைவர் ஆட்சி

30 ஜனவரி 1991 — 23 ஜூன் 1991

தொகுதி: N/A   |   அமைச்சரவை: கலைக்கப்பட்டது (Dissolved)   |   அரசியல் கட்சி: N/A

ஜெ. ஜெயலலிதா
10 24 ஜூன் 1991 — 12 மே 1996

ஜெ. ஜெயலலிதா (J. Jayalalithaa)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1948–2016
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: பார்கூர்
பதவிக் காலம்: 4 ஆண்டுகள், 323 நாட்கள்
அமைச்சரவை: ஜெயலலிதா I
நியமித்தவர்: பீஷ்ம நாராயண் சிங்
மு. கருணாநிதி
11 13 மே 1996 — 13 மே 2001

மு. கருணாநிதி (M. Karunanidhi)

திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1924–2018
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சேப்பாக்கம்
பதவிக் காலம்: 5 ஆண்டுகள்
அமைச்சரவை: கருணாநிதி IV
நியமித்தவர்: மாரி சென்னா ரெட்டி
ஜெ. ஜெயலலிதா
12 14 மே 2001 — 21 செப்டம்பர் 2001

ஜெ. ஜெயலலிதா (J. Jayalalithaa)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1948–2016
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: போட்டியிடவில்லை (did not contest)
பதவிக் காலம்: 130 நாட்கள்
அமைச்சரவை: ஜெயலலிதா II
நியமித்தவர்: பாத்திமா பீவி
ஓ. பன்னீர்செல்வம்
13 21 செப்டம்பர் 2001 — 2 மார்ச் 2002

ஓ. பன்னீர்செல்வம் (O. Panneerselvam)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● நலமுடன்
பிறப்பு: 1951
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: பெரியகுளம்
பதவிக் காலம்: 162 நாட்கள்
அமைச்சரவை: பன்னீர்செல்வம் I
நியமித்தவர்: சி. ரங்கராஜன்
ஜெ. ஜெயலலிதா
14 2 மார்ச் 2002 — 12 மே 2006

ஜெ. ஜெயலலிதா (J. Jayalalithaa)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1948–2016
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: ஆண்டிபட்டி
பதவிக் காலம்: 4 ஆண்டுகள், 71 நாட்கள்
அமைச்சரவை: ஜெயலலிதா III
நியமித்தவர்: பி. எஸ். ராம்மோகன் ராவ்
மு. கருணாநிதி
15 13 மே 2006 — 15 மே 2011

மு. கருணாநிதி (M. Karunanidhi)

திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1924–2018
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: சேப்பாக்கம்
பதவிக் காலம்: 5 ஆண்டுகள், 2 நாட்கள்
அமைச்சரவை: கருணாநிதி V
நியமித்தவர்: சுர்ஜித் சிங் பர்னாலா
ஜெ. ஜெயலலிதா
16 16 மே 2011 — 27 செப்டம்பர் 2014

ஜெ. ஜெயலலிதா (J. Jayalalithaa)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1948–2016
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: ஸ்ரீரங்கம்
பதவிக் காலம்: 3 ஆண்டுகள், 134 நாட்கள்
அமைச்சரவை: ஜெயலலிதா IV
நியமித்தவர்: சுர்ஜித் சிங் பர்னாலா
ஓ. பன்னீர்செல்வம்
17 28 செப்டம்பர் 2014 — 23 மே 2015

ஓ. பன்னீர்செல்வம் (O. Panneerselvam)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● நலமுடன்
பிறப்பு: 1951
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: போடிநாயக்கனூர்
பதவிக் காலம்: 237 நாட்கள்
அமைச்சரவை: பன்னீர்செல்வம் II
நியமித்தவர்: கொனிஜேட்டி ரோசையா
ஜெ. ஜெயலலிதா
18 23 மே 2015 — 5 டிசம்பர் 2016

ஜெ. ஜெயலலிதா (J. Jayalalithaa)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● மறைந்தவர்
பிறப்பு - இறப்பு: 1948–2016
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
பதவிக் காலம்: மொத்தம் 1 ஆண்டு, 196 நாட்கள்
அமைச்சரவை: ஜெயலலிதா V மற்றும் VI
நியமித்தவர்: கொனிஜேட்டி ரோசையா
ஓ. பன்னீர்செல்வம்
19 6 டிசம்பர் 2016 — 15 பிப்ரவரி 2017

ஓ. பன்னீர்செல்வம் (O. Panneerselvam)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● நலமுடன்
பிறப்பு: 1951
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: போடிநாயக்கனூர்
பதவிக் காலம்: 72 நாட்கள்
அமைச்சரவை: பன்னீர்செல்வம் III
அரசியல் கட்சி: ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
எடப்பாடி கே. பழனிசாமி
20 16 பிப்ரவரி 2017 — 6 மே 2021

எடப்பாடி கே. பழனிசாமி (Edappadi K. Palaniswami)

ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ● நலமுடன்
பிறப்பு: 1954
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: எடப்பாடி
பதவிக் காலம்: 4 ஆண்டுகள், 79 நாட்கள்
அமைச்சரவை: பழனிசாமி
நியமித்தவர்: சி. வித்யாசாகர் ராவ்
மு. க. ஸ்டாலின்
21 7 மே 2021 — 9 மே 2026

மு. க. ஸ்டாலின் (M. K. Stalin)

திராவிட முன்னேற்றக் கழகம் ● நலமுடன்
பிறப்பு: 1953
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: கொளத்தூர்
பதவிக் காலம்: 5 ஆண்டுகள், 2 நாட்கள்
அமைச்சரவை: 16வது (2021) - ஸ்டாலின்
நியமித்தவர்: பன்வாரிலால் புரோகித்
சி. ஜோசப் விஜய்
22 CURRENT CHIEF MINISTER 10 மே 2026 — தற்போது வரை

சி. ஜோசப் விஜய் (C. Joseph Vijay)

தமிழக வெற்றிக் கழகம் ● தற்போதைய முதலமைச்சர்
பிறப்பு: 1974
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி: பெரம்பூர்
பதவிக் காலம்: 10 மே 2026 முதல் தற்போது வரை
அமைச்சரவை: 17வது (2026) - விஜய்
நியமித்தவர்: ராஜேந்திர ஆர்லேகர்
அரசியல் கட்சி: தமிழக வெற்றிக் கழகம்
TNPSC QUICK REVISION

முதலமைச்சர்கள் வரலாறு — நினைவில் கொள்ள வேண்டியவை

Madras Presidency → Madras State → Tamil Nadu என நிர்வாகப் பெயர் மற்றும் அரசியல் காலகட்ட மாற்றங்களை காலவரிசையுடன் படிப்பது TNPSC தேர்வுகளுக்கு உதவும்.

📌 Madras Presidency — 1920 முதல்
📌 Madras State — 1950 முதல்
📌 Tamil Nadu — 1969 முதல்
⚠️ குறிப்பு / Disclaimer

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் Wikipedia மற்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வப் பதிவுகள் உள்ளிட்ட கிடைக்கக்கூடிய ஆதாரங்களில் இருந்து தேர்வு நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுத் தகவல்கள், பதவிக்கால விவரங்கள் அல்லது பெயர் / பதவி தொடர்பான தகவல்களில் திருத்தம் அல்லது புதுப்பிப்பு தேவைப்படும் பட்சத்தில், எங்களைத் தொடர்புகொள்ளவும்.

தமிழ் கல்விச் சுடர் TNPSC & போட்டித் தேர்வுகளுக்கான தேர்வு நோக்கக் குறிப்புகள் www.tamilkalvisudar.in

கருத்துரையிடுக

0 கருத்துகள்