TNPSC Group 4: பொது அறிவியல் (Science Topics) - ஆடியோ அசைன்மென்ட் தொகுப்பு

 

 

தமிழ் கல்விச் சுடர் AUDIO NOTES 🎧

✨ TNPSC Group 4: பொது அறிவியல் (Science Topics) - Super Batch அஸ்பிரண்ட்ஸின் ஆடியோ அசைன்மென்ட் தொகுப்பு ✨

TKS ID அறிவியல் அசைன்மென்ட் தலைப்பு (Science Topics) AUDIO LINK
TKS001 பேரண்டத்தின் இயல்பு: பெருவெடிப்புக் கொள்கை, விண்மீன் திரள்கள் மற்றும் சூரியக் குடும்பம் ▶ ஆடியோவைக் கேள்
TKS002 பொது அறிவியல் விதிகள்: நியூட்டனின் இயக்க விதிகள் மற்றும் அன்றாட வாழ்வில் அதன் பயன்பாடுகள் ▶ ஆடியோவைக் கேள்
TKS004 விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்: நிலைமம், உந்த மாறாக்கோட்பாடு, வேலை மற்றும் திறன் ▶ ஆடியோவைக் கேள்
TKS005 வெப்ப இயற்பியல்: வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீச்சு மற்றும் வெப்பநிலைமானிகளின் வகைகள் ▶ ஆடியோவைக் கேள்
TKS006 ஒளியியல் (Light): எதிரொளிப்பு, ஒளிவிலகல், முழு அக எதிரொளிப்பு, கிட்டப்பார்வை & தூரப்பார்வை குறைபாடுகள் ▶ ஆடியோவைக் கேள்
TKS007 ஒலியியல் (Sound): ஒலியின் வேகம், எதிரொலி (Echo), மீயொலி (Ultrasonic) மற்றும் சோனார் (SONAR) அமைப்பின் செயல்பாடு ▶ ஆடியோவைக் கேள்
TKS008 மின்சாரவியல்: ஓம் விதி, மின் தடை, தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பு, மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ▶ ஆடியோவைக் கேள்
TKS009 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்: காந்தப் புலக்கோடுகள், மின்காந்தத் தூண்டல் மற்றும் பிளெமிங் விதிகள் ▶ ஆடியோவைக் கேள்
TKS010 அணுக்கரு இயற்பியல்: கதிரியக்கம் (Radioactivity), அணுக்கரு பிளவு, அணுக்கரு இணைவு மற்றும் அணு உலைகள் ▶ ஆடியோவைக் கேள்
TKS011 தனிமங்களின் வகைப்பாடு: நவீன ஆவர்த்தன அட்டவணை, உலோகம், அலோகம் மற்றும் உலோகப்போலிகள் ▶ ஆடியோவைக் கேள்
TKS012 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்: அவற்றின் பயன்கள், அன்றாட வாழ்வியல் உதாரணங்கள் மற்றும் pH மதிப்பு ▶ ஆடியோவைக் கேள்
TKS013 கார்பனும் அதன் சேர்மங்களும்: கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள் (வைரம், கிராபைட், புல்லரின்) மற்றும் ஹைட்ரோகார்பன்கள் ▶ ஆடியோவைக் கேள்
TKS014 வேதிவினைகளின் வகைகள்: சேர்க்கை வினை, சிதைவுறுதல் வினை, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்க வினை (Redox) ▶ ஆடியோவைக் கேள்
TKS015 உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்: இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் (NPK), பூச்சிக்கொல்லிகளின் வேதிப் பொருட்கள் ▶ ஆடியோவைக் கேள்
TKS016 உயிரியலின் முக்கியக் கோட்பாடுகள்: செல் அமைப்பு, புரோகாரியோடிக் மற்றும் யூகாரியோடிக் செல்கள், cell நுண்ணுறுப்புகள் ▶ ஆடியோவைக் கேள்
TKS017 உயிரினங்களின் வகைப்பாடு: விconnectionடேக்கரின் ஐந்து உலக வகைப்பாடு (மொனிரா முதல் அனிமாலியா வரை) ▶ ஆடியோவைக் கேள்
TKS018 தாவரங்களின் ஊட்டச்சத்து: ஒளிச்சேர்க்கை (Photosynthesis) - ஒளி வினை, இருள் வினை மற்றும் தாவர ஹார்மோன்கள் ▶ ஆடியோவைக் கேள்
TKS022 மனிதனின் சுவாச மண்டலம் மற்றும் நரம்பு மண்டலம்: மூளையின் பாகங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் ▶ ஆடியோவைக் கேள்
TKS023 மனிதனின் நாளமில்லாச் சுரப்பி மண்டலம்: பிட்யூட்டரி, தைராய்டு, கணையம், அட்ரினல் ஹார்மோன்களின் பணிகள் ▶ ஆடியோவைக் கேள்
TKS024 மனித இனப்பெருக்க மண்டலம் மற்றும் மரபியல்: மெண்டலின் விதிகள், குரோமோசோம்கள், DNA மற்றும் RNA அமைப்பு ▶ ஆடியோவைக் கேள்
TKS025 மனித நோய்கள் (பாக்டீரியா): காசநோய், காலரா, டைபாய்டு - பரவும் முறைகள் மற்றும் தடுப்பூசிகள் ▶ ஆடியோவைக் கேள்
TKS027 மரபியல் கடத்தல் நோய்கள் மற்றும் குறைபாட்டு நோய்கள்: நிறக்குருடு, ஹீமோபிலியா, வைட்டமின் குறைபாடுகள் ▶ ஆடியோவைக் கேள்
TKS028 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்: தாது உப்புக்கள், சரிவிகித உணவு மற்றும் மராஸ்மஸ், குவாஷியோர்கர் நோய்கள் ▶ ஆடியோவைக் கேள்
TKS029 சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்: உணவுச் சங்கிலி, உணவு வலை மற்றும் ஆற்றல் பிரமிடு ▶ ஆடியோவைக் கேள்
TKS030 சுற்றுச்சூழல் மாசுபாடு: காற்று, நீர், நில மாசுபாடு, உலக வெப்பமயமாதல் மற்றும் அமில மழை ▶ ஆடியோவைக் கேள்
TKS031 திடக்கழிவு மேலாண்மை: மக்கும் & மக்காத கழிவுகள், மின்-கழிவுகள் (E-waste) மற்றும் மறுசுழற்சி முறைகள் ▶ ஆடியோவைக் கேள்
TKS033 பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள்: DRDO-வின் ஏவுகணைத் திட்டங்கள் (பிருத்வி, அக்னி) மற்றும் ராணுவத் தொழில்நுட்பம் ▶ ஆடியோவைக் கேள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்