தமிழ் கல்விச் சுடர் AUDIO NOTES 🎧
✨ TNPSC Group 4: இந்திய ஆட்சியியல் (Polity) - Super Batch அஸ்பிரண்ட்ஸின் ஆடியோ அசைன்மென்ட் தொகுப்பு ✨
| TKS ID | அசைன்மென்ட் தலைப்பு (Polity Topics) | AUDIO LINK |
|---|---|---|
| TKS001 | இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு: அரசியல் நிர்ணய சபை மற்றும் வரைவுக் குழுவின் பங்களிப்பு | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS002 | இந்திய அரசியலமைப்பின் முகவுரை (Preamble): முக்கியச் சொற்கள் மற்றும் திருத்தங்கள் (42-ஆவது திருத்தம்) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS004 | இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் மற்றும் அதன் 12 அட்டவணைகள் (Schedules) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS005 | இந்திய ஒன்றியம் மற்றும் அதன் யூனியன் பிரதேசங்கள் (பகுதி 1, விதிகள் 1 - 4) மற்றும் மாநிலங்கள் மறுசீரமைப்பு | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS006 | குடியுரிமை (Citizenship): குடியுரிமைச் சட்டம் 1955, குடியுரிமை பெறும் மற்றும் இழக்கும் வழிமுறைகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS007 | கஅடிப்படை உரிமைகள் (Fundamental Rights): சமத்துவ உரிமை மற்றும் சுதந்திர உரிமை (விதிகள் 14 - 22) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS008 | அடிப்படை உரிமைகள்: சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமயச் சுதந்திர உரிமை மற்றும் கல்வி கலாச்சார உரிமை (விதிகள் 23 - 30) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS009 | அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை (விதி 32) மற்றும் 5 வகையான நீதிப்பேராணைகள் (Writs) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS010 | அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் (DPSP - பகுதி 4): சமதர்ம, காந்திய மற்றும் அறிவுசார் கொள்கைகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS011 | அடிப்படை கடமைகள் (Fundamental Duties - பகுதி 4A): ஸ்வரன் சிங் குழுவின் பரிந்துரைகள் மற்றும் 11 கடமைகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS012 | இந்தியக் குடியரசுத் தலைவர்: தகுதிகள், தேர்தல் முறை, அதிகாரங்கள் மற்றும் பதவி நீக்கம் (விதி 61) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS014 | பிரதம அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சரவை: கூட்டுப் பொறுப்பு மற்றும் செயல்பாடுகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS015 | இந்திய நாடாளுமன்றம்: மக்களவை (Lok Sabha) மற்றும் மாநிலங்களவை (Rajya Sabha) - கட்டமைப்பு மற்றும் வேறுபாடுகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS016 | நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள், மசோதாக்கள் (சாதாரண, பண மசோதா) நிறைவேற்றப்படும் வழிமுறைகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS017 | இந்திய உச்ச நீதிமன்றம்: கட்டமைப்பு, அதிகார வரம்புகள் மற்றும் நீதிப்புனராய்வு (Judicial Review) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS018 | மாநில ஆளுநர்: நியமனம், தகுதிகள், சிறப்பு அதிகாரங்கள் மற்றும் விவேக அதிகாரங்கள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS022 | மத்திய - மாநில உறவுகள்: சட்டமன்ற, நிர்வாக மற்றும் நிதி உறவுகள் (சர்க்காரியா மற்றும் ராஜ்மன்னார் குழுக்கள்) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS023 | அவசரக்கால நிலைகள்: தேசிய, மாநில மற்றும் நிதி அவசரநிலைகள் (விதிகள் 352, 356, 360) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS024 | மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS025 | இந்தியத் தேர்தல் ஆணையம் (விதி 324): கட்டமைப்பு, பணிகள் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS027 | இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் (CAG - விதி 148): தகுதிகள், கடமைகள் மற்றும் அதிகாரங்கள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS028 | பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள்: 73 மற்றும் 74-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்கள் (1992) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS029 | அலுவலக மொழிகள் (பெருமைமிகு பகுதி 17): எட்டாவது அட்டவணை மற்றும் இந்தியாவின் செம்மொழிகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS030 | அரசியலமைப்புத் திருத்த வழிமுறைகள் (Amending Procedure - விதி 368) மற்றும் முக்கியத் திருத்தங்கள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS031 | இந்தியாவில் ஊழல் தடுப்பு அமைப்புகள்: லோக்பால் (Lokpal) மற்றும் லோக் ஆயுக்தா (Lokayukta) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS033 | தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS035 | தநுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் சாசனம் பற்றிய விரிவான குறிப்பு (SHRC) | ▶ ஆடியோவைக் கேள் |
0 கருத்துகள்
உங்கள் கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்ச்சி! தயவு செய்து மதிப்புள்ள சொற்களை மட்டும் பயன்படுத்தவும்.