தமிழ் கல்விச் சுடர் AUDIO NOTES 🎧
✨ TNPSC Group 4: பொருளாதாரம் & புவியியல் - Super Batch அஸ்பிரண்ட்ஸின் ஆடியோ அசைன்மென்ட் தொகுப்பு ✨
| TKS ID | அசைன்மென்ட் தலைப்பு (Economy & Geography Topics) | AUDIO LINK |
|---|---|---|
| TKS001 | இந்தியாவின் அமைவிடம், எல்லைகள் மற்றும் அண்டை நாடுகளுடனான எல்லைப் பகிர்வுகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS002 | இந்தியாவின் முதன்மைப் புவியியல் பிரிவுகள்: இமயமலைத் தொடர்கள் மற்றும் அதன் முக்கியக் கணவாய்கள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS004 | சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதித் தொகுப்புகள் - பிறப்பிடம், துணையாறுகள் மற்றும் அணைகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS005 | தென்னிந்திய ஆறுகள்: மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதை மற்றும் தபதி நதி அமைப்புகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS006 | இந்தியாவின் பருவக்காற்று (தென்மேற்கு & வடகிழக்கு) மற்றும் மழைப்பொழிவுப் பரவல் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS007 | இந்தியாவின் மண் வகைகள் (கரிசல், வண்டல், செம்மண், சரளை) - பரவல் மற்றும் விளையும் பயிர்கள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS008 | இந்தியாவின் காடுகள் மற்றும் இயற்கை தாவர வகைகள் (பசுமை மாறாக் காடுகள், இலையுதிர்க் காடுகள்) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS009 | இந்தியாவின் முக்கியப் பல்லுயிர் பெட்டகங்கள் (Biosphere Reserves) மற்றும் தேசியப் பூங்காக்கள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS010 | தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பியல்: மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பிரிவுகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS011 | தமிழ்நாட்டின் ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் முக்கியப் பாசனக் கால்வாய் திட்டங்கள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS012 | இந்தியாவின் முக்கியத் தாது வளங்கள் (இரும்புத் தாது, நிலக்கரி, பாக்ஸைட்) மற்றும் கிடைக்கும் இடங்கள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS013 | இந்தியாவின் முக்கியத் தொழிலகங்கள்: இரும்பு எஃகு தொழிலகம், பருத்தி நெசவாலைகளின் பரவல் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS014 | இந்தியாவின் போக்குவரத்து அமைப்புகள்: தேசிய நெடுஞ்சாலைகள் (NHAI), தங்க நாற்கரச் சாலைத் திட்டம் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS016 | இந்தியாவின் மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பு): அடர்த்தி, எழுத்தறிவு விகிதம் மற்றும் பாலின விகிதம் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS017 | தமிழ்நாட்டின் பேரிடர் மேலாண்மை: புயல், வெள்ளம், வறட்சி பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS018 | தேசிய வருவாய் (National Income): GDP, GNP, NNP, தலா வருமானம் - வரையறைகள் மற்றும் கணக்கிடும் முறைகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS022 | இந்தியாவின் வணிக வங்கிகள், வங்கிச் சீர்திருத்தங்கள் மற்றும் முத்ரா (MUDRA) யோஜனா திட்டம் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS023 | இந்தியாவின் வரிக் கொள்கை: நேர்முக வரிகள், மறைமுக வரிகள் மற்றும் GST (சரக்கு மற்றும் சேவை வரி) அறிமுகம் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS024 | நிதிக்கூழு (Finance Commission): அரசியலமைப்பு விதிகள், 15 மற்றும் 16-ஆவது நிதிக்கழுவின் பரிந்துரைகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS025 | புதிய பொருளாதாரக் கொள்கை (1991): தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் (LPG) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS027 | இந்தியாவின் முக்கிய வேளாண் புரட்சிகள் (வெள்ளி, சாம்பல், மஞ்சள், நீலப் புரட்சிகள்) மற்றும் இலக்குகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS028 | இந்தியாவின் வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்கள் (MGNREGA - நூறு நாள் வேலைத் திட்டம்) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS029 | தமிழ்நாட்டின் மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI) - மாவட்ட வாரியான ஒப்பீடு மற்றும் காரணிகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS030 | தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி: சென்னை (ஆசியாவின் டெட்ராய்ட்), கோவை, கரூர், திருச்சூர் தொழில்துறைத் தொகுப்புகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS031 | மத்திய அரசின் முக்கியச் சமூக நலத்திட்டங்கள் (PM-Kisan, Ayushman Bharat, ஜன்தன் திட்டம்) | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS033 | பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள்: உலக வங்கி (World Bank), IMF, WTO மற்றும் BRICS அமைப்புகள் | ▶ ஆடியோவைக் கேள் |
| TKS035 | இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள்: டிஜிட்டல் பொருளாதாரம், பணமில்லாப் பரிவர்த்தனைகள் (UPI வளர்ச்சி) | ▶ ஆடியோவைக் கேள் |
0 கருத்துகள்
உங்கள் கருத்துகளைப் பகிர்வதில் மகிழ்ச்சி! தயவு செய்து மதிப்புள்ள சொற்களை மட்டும் பயன்படுத்தவும்.